Katha Pola Thonum Song Lyrics

Veera Thalattu·1998

Veera Thalattu movie poster
Singer
Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஓஓஹோ ஓஓஹோ...
ஓஓஹோ ஓஓஹோ ....

ஆண்: கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல

ஆண்: கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல

ஆண்: இந்த மண்ணுல விளைஞ்ச
கதை இது
ஈர நெஞ்சுல நனைஞ்ச
கதை இது

ஆண்: இது கதையா ஆனாலும்
வெறும் கனவா போனாலும்
ஒரு வரலாறுதான்
வீரத் தாலாட்டுத்தான்

ஆண்: கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல

ஆண்: பத்து மாதம் கோவில் வாசம்
தாய் வயிற்றில் ஆனது
பக்குவமாய் அவள்தான் என்னை
மனிதனாக்கி வைத்தது....

ஆண்: அன்னை தந்த பால் குடித்து
அன்பு பாசம் வந்தது
அவள் படித்த பாட்டுதானே
அறிவு சொல்லி தந்தது

ஆண்: நான் போகும் பாதை எல்லாம்
தாய் போட்டு வைத்தது
எனை சேரும் செல்வம் எல்லாம்
அவள் பார்த்து விதைத்து

ஆண்: ஆயிரம் வந்தது
ஆயிரம் போனது தாய் மட்டும்
நிரந்தரமானது

ஆண்: கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல

ஆண்: இந்த மண்ணுல விளைஞ்ச
கதை இது
ஈர நெஞ்சுல நனைஞ்ச
கதை இது

ஆண்: இது கதையா ஆனாலும்
வெறும் கனவா போனாலும்
ஒரு வரலாறுதான்
வீரத் தாலாட்டுத்தான்

ஆண்: {கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல} (2)

A little space to find your voice.

About Katha Pola Thonum

Katha Pola Thonum is a song from Veera Thalattu (1998). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Kasthuri Raja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer