Naan Pidikkum Mappillaithan Song Lyrics

Mundhanai Mudichu·1983

Mundhanai Mudichu movie poster
Singer
S. Janaki and Chorus
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹான் நான் புடிக்கும் மாப்பிள்ளைதான்

பெண்: நாடறிஞ்ச மன்மதன்டா

ஆண்: ஆஹா அபாரம் பரிமளா

ஆண்: மேல சொல்லு

பெண்: நான் புடிக்கும் மாப்பிள்ளைதான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு
வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்

குழு: அடடடட ........

பெண்: நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள

குழு: கட்டுப்பட்டு

பெண்: வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்

குழு: அடடடட ........

குழு: ........................

பெண்: மூஞ்சிய தூக்காம
காஞ்சிப்புரப்பட்டு வாங்கி கொடுக்கணும் டோய்

குழு: ஆமாமாமா வாங்கி கொடுக்கணும் டோய்

பெண்: ராத்திரி ஷோவுக்கு
டூரிங் டாக்கீஸ் கூட்டிட்டு போகணும் டோய்

குழு: எங்களையும் கூட்டிட்டு போகணும் டோய்

பெண்: ஹாங்

பெண்: சாமத்தில கால் வலிச்சா நீவி விட கத்துக்கணும்
சேவல் கோழி கூவும் முன்னே வாசலையும் கூட்டணும் டோய்

ஆண்: ஆஹா மொத்தத்தில் பொண்டாட்டி நீயில்ல மாப்பிள்ளை டோய்

குழு: டும் டும் டும் டும் டும்

பெண்: நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள

குழு: கட்டுப்பட்டு

பெண்: வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்

குழு: அடடடட ........

பெண்: மாமான்னு கூப்பிட்டா
ஏமான்னு கேட்காம தாப்பாள போடணும் டோய்

குழு: ஆமாமாமா தாப்பாள போடணும் டோய்
டயலாக் : .............................

பெண்: மாமான்னு கூப்பிட்டா
ஏமான்னு கேட்காம தாப்பாள போடணும் டோய்

குழு: ஆமாமாமா தாப்பாள போடணும் டோய்

பெண்: மானுன்னு தேனுன்னு
மல்லிகை பூ வச்சு மாருல சாய்க்கணும் டோய்

குழு: ஆமாமாமா மாருல சாய்க்கணும் டோய்

பெண்: ஆம்பிள்ளத்தான் பெத்துக்கணும் ஆரிராரோ பாடிக்கணும்
ஊர் உலகம் மெச்சும்படி மாமி என்ன வச்சுக்கணும்

ஆண்: ..............................

ஆண்: ஒரு வப்பாட்டி கிப்பாட்டி வைக்காம பாத்துக்கணும்

பெண்: ஆமாமாமா

பெண்: நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள

குழு: கட்டுப்பட்டு

பெண்: வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்

குழு: அடடடட ........

பெண்: நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்

A little space to find your voice.

About Naan Pidikkum Mappillaithan

Naan Pidikkum Mappillaithan is a song from Mundhanai Mudichu (1983). Performed by S. Janaki, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer