Aayirathil Nee Oruthan Song Lyrics

Naanum Oru Thozhilali·1986

Naanum Oru Thozhilali movie poster
Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ....ஆஅ....ஆஅ....ஆஅ...

பெண்: ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை

பெண்: ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை
எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம்
கிடைக்கணும் வாழ்விலே..........

பெண்: ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை

பெண்: வஞ்சிக்கோட்டை ஆள வந்த
செஞ்சிக் கோட்டை வீரன் இந்த ராஜாவோ
தாக்கும் போது மின்னல் நீ
தாக்கும் போது தென்றல் நீ

பெண்: அம்மாடி சும்மா நீ நின்றால் கூட
மேனி வண்ணம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடாதா

பெண்: ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை

பெண்: ஜல்லிக்கட்டு காளை என்று
துள்ளி பாயும் ஆளக் கண்டு அம்மம்மா
மாமன் மச்சான் முறை என்று
மனதில் எண்ணும் குறை உண்டு

பெண்: ராஜாவும் ராசாத்தி எங்கே இந்த ஊரில்
என்று காதில் சொல்லக் கூடாதோ.........

பெண்: ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை
எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம்
கிடைக்கணும் வாழ்விலே..........

பெண்: ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை

A little space to find your voice.

About Aayirathil Nee Oruthan

Aayirathil Nee Oruthan is a song from Naanum Oru Thozhilali (1986). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer