Jilpanso Song Lyrics

Youth – 2026 Film·2026

Singer
Gana Bala, Eshwar Santhanalakshmi and Ken Karunas
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஜில்பான்சோ ஜிக்கும் மச்சி
நாமெல்லாம் டீயோ கட்சி
வளைச்சு தான் போவோம் மச்சி முட்டி போச்சு

ஆண்: பொண்ணுங்க வேணாம் மச்சி
நட்பு தான் நம்ம மூச்சு
பாய் பெஸ்டி காலம் எப்போ சூப்பராச்சு

ஆண்: ஏய் பீலிங்ஸ் வேணாம் மாமா
நம்ம நெட் சென்டரு போவோமா
ஹா ஜாலியாவும் தாமா
அட ஹிஸ்டரி கலைப்போமா

ஆண்: பாஸா பெயிலா கேமா
நம்ம கேங்கா பெயிலா ஆவோமா
ஸ்கூல் லைப் போதும் மாமா
அட குஷியா இருப்போமா

ஆண்: எக்கோ ஏ எக்கக்கோ
மேத்ஸ்ல மட்டும் புட்டுப்போம்
எக்கோ ஏ எக்கக்கோ

ஆண்: எக்கோ ஏ எக்கக்கோ
பொண்ணுங்க வந்தா சிக்கிப்போம்
எக்கோ ஏ எக்கக்கோ

அனைவரும்: பந்தா காட்டின்னு வம்ப போட்டுன்னு
மொக்கைய வாங்கிக்கின்னு போவோமே
கானா பாடிக்கினு ஸ்டைலா ஆட்டிகின்னு
பெஞ்ச மோளத்துல தெறிப்போமே

ஆண்: நாங்க பெஞ்சரு கொஞ்சம் டேஞ்சரு
ஸ்கூலே எங்கள மதிக்காதே
டீச்சர் ஏஞ்சலு ரொம்ப டார்ச்சரு
அட்வைஸ் எங்களுக்கு புடிக்காதே

ஆண்: என் ஹார்ட்டு குடுக்க ஏங்குன
யாரும் கெடைக்காம
என் ஜோடி யாரோ தேடி போனா
ஆன்சர் தெரியாம

ஆண்: எக்கோ ஏ எக்கக்கோ
மேத்ஸ்ல மட்டும் புட்டுப்போம்
எக்கோ ஏ எக்கக்கோ

ஆண்: எக்கோ ஏ எக்கக்கோ
பொண்ணுங்க வந்தா சிக்கிப்போம்
எக்கோ ஏ எக்கக்கோ

அனைவரும்: ஸ்கூல் லாலா லா லா
ஹே லா லா ல லா லா
ஸ்கூல் லாலா லா லா
ஹே லா லா ல லா லா

அனைவரும்: ஸ்கூல் லாலா லா லா
ஹே லா லா ல லா லா
ஸ்கூல் லாலா லா லா
ஹே லா லா ல லா லா

A little space to find your voice.

About Jilpanso

Jilpanso is a song from Youth – 2026 Film (2026). Performed by Gana Bala, Eshwar Santhanalakshmi, Ken Karunas. Music by G. V. Prakash Kumar. Lyrics by Ken Karunaas, Eshwar Santhanalakshmi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer