Megame Megame Song Lyrics

Palaivana Solai·1981

Palaivana Solai movie poster
Singer
Vani Jairam
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ....ஆ....ஆ...ஆ.....ஆ.....
ஹா....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே.....
தேகமே தேயினும் தேன்மொழி
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
ஏ.....ஏ.....ஏ.....
மேகமே மேகமே பால் நிலா தேயுதே.....

பெண்: தந்தியில்லா வீணை சுரம் தருமோ
தநிரிச ரிம தநிச தநிபகா
தந்தியில்லா வீணை சுரம் தருமோ
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம் சோகங்களோ
ஆ.....ஆ...ஆ...ஆ...ஆ.
பாவையின் ராகம் சோகங்களோ
நீரலை போடும் கோலங்களோ

பெண்: மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
ஆ.....ஆ...ஆ...ஆ...
மேகமே மேகமே பால் நிலா தேயுதே.....

பெண்: தூரிகை எரிகின்ற போது
இந்த தாள்களில் ஏதும் எழுதாது
தூரிகை எரிகின்ற போது
இந்த தாள்களில் ஏதும் எழுதாது
தினம் கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
அது எதற்கோ....ஓ ஓஒ.... ஹோ ஓ ஓஒ

பெண்: மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
ஆ.....ஆ...ஆ...ஆ...
மேகமே மேகமே பால் நிலா தேயுதே.....

A little space to find your voice.

About Megame Megame

Megame Megame is a song from Palaivana Solai (1981). Performed by Vani Jairam. Music by Sankar Ganesh. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer