Potta Potti Potta Pulla Song Lyrics

Aagaya Thamaraigal·1985

Aagaya Thamaraigal movie poster
Singer
Malaysia Vasudevan and Vani Jairam
Lyricist
Kamakodiyan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: போட்டாப் போட்டி
பொட்டப் புள்ள போடுவதென்ன
என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன
ஆம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பான்
பொம்பள கதைய வம்புல முடிப்பான்

பெண்: போட்டா போட்டி
எங்கிட்ட நீ போடுவதென்ன
என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன
பொம்பள நெனச்சா

ஆண்: ஹேய்

பெண்: உன் சிண்ட புடிப்பா

ஆண்: ஹான்

பெண்: ஆம்பள கதைய வம்புல முடிப்பா.....

ஆண்: போட்டாப் போட்டி
பொட்டப் புள்ள போடுவதென்ன

பெண்: என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன...ஏ...ஹே...

ஆண்: அடங்காதிருக்கும் பசு மாடு
தொழுவத்தில் தங்காது

பெண்: அத அடக்குற காள கெடையாது
இவ கிட்ட நடக்காது

ஆண்: அன்னக்கிளியே சின்னக்கிளியே
இந்த திமிர் ஆகுமா ஹேய்....
மீச மொளச்ச ஆம்பளகிட்ட
சண்டையிட வேணுமா
மொறச்சு பாரய்யா கெடைக்கும் பாரய்யா
ஒனக்கும் கூட விருந்து

ஆண்: போட்டாப் போட்டி
பொட்டப் புள்ள போடுவதென்ன
என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன...

பெண்: பொம்பள நெனச்சா
உன் சிண்ட புடிப்பா
ஆம்பள கதைய வம்புல முடிப்பா.....

ஆண்: போட்டாப் போட்டி
பொட்டப் புள்ள போடுவதென்ன

பெண்: என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன...ஏ...ஹே...

பெண்: வீணா வேகம் காட்டாதே அது இங்க கூடாதே

ஆண்: அடி நீயா நானா பாப்போமடி நடுவுல ஓடாதே

பெண்: பொண்ணு நெனச்சா இந்திரனையும்
பொட்டிக்குள்ள பூட்டுவா
சின்னப் பொண்ணு நான் என்ன எதிர்த்தா
என் பலத்த காட்டவா

ஆண்: வழிய வந்தத விடுற ஆளில்ல
வழியப் பாத்து நடம்மா அடடா

பெண்: போட்டா போட்டி
எங்கிட்ட நீ போடுவதென்ன
என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன

ஆண்: ஆம்பள நெனச்சா
உன் சிண்ட புடிப்பான்

பெண்: ஹான்

ஆண்: பொம்பள கதைய வம்புல முடிப்பான்

பெண்: ஹான்

பெண்: போட்டா போட்டி
எங்கிட்ட நீ போடுவதென்ன
என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன

A little space to find your voice.

About Potta Potti Potta Pulla

Potta Potti Potta Pulla is a song from Aagaya Thamaraigal (1985). Performed by Malaysia Vasudevan, Vani Jairam. Music by Gangai Amaran. Lyrics by Kamakodiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer