Vaadi Subbatha Nee Song Lyrics

Oruthi Mattum Karaiyinile·1981

Singer
Malaysia Vasudevan and Vani Jairam
A continuous glide, at your pace.
Text size

பெண் குழு: தந்தான தந்தான தந்தானனா
தந்தான தந்தான தந்தானனா
தந்தான தந்தான தந்தானனா

பெண் குழு: வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா
வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா

பெண் குழு: பொங்கல் வைக்கும் நேரமடி
பூப்பறிக்க போறோமடி
அப்புச்சி பேரன் வந்து உனக்கு
ஆவாரம் பூ கொடுப்பான்......

பெண் குழு: வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா

குழு: ....................

பெண்: ஆனைமலை காத்தடிக்குது ஆத்தா
அத்தை மக பாத்தா

ஆண்: கன்னிப் பொண்ணு சீரகசம்பா நாத்தா
கையிரெண்டில் சேர்த்தா

பெண்: கொஞ்சுற கொஞ்சுன நெஞ்சுல சந்தனம்
வச்சது போல் இருக்கா

ஆண்: அந்த அந்தியில் சந்தியில் வந்ததும்
தந்ததும் எப்படி தானிருக்கும்

பெண் குழு: இவ கோண கொண்டை என்ன

ஆண் குழு: குலுங்கும் கொலுசு தண்டை என்ன.....

பெண் குழு: இவ கோண கொண்டை என்ன

ஆண் குழு: குலுங்கும் கொலுசு தண்டை என்ன.....

பெண் குழு: வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா

பெண் குழு: ஹேய்.....ஏ......

ஆண் குழு: ஹேய்.....ஏ......

பெண் குழு: ஹேய்.....ஏ......

ஆண் குழு: ஹேய்.....ஏ......

ஆண் குழு: ஹேய்

பெண் குழு: அஹ ஹா ஆஹ ஆஹா....

ஆண் குழு: ஹேய்

பெண் குழு: அஹ ஹா ஆஹ ஆஹா....

ஆண்: தொட்டாலும் தப்போ

பெண்: அது வேண்டாங்க இப்போ

ஆண்: ஊர்கோலம் எப்போ

பெண்: அத பாப்போங்க அப்போ

ஆண்: வேப்பங்கொழுந்து மடி மேலே விழுந்து

பெண்: பாட்டு படிக்க இன்னும் காலம் இருக்கு
அய்யா சின்னய்யா நல்ல நாளும் பாத்து வாங்க.......

ஆண்: தொட்டாலும் தப்போ

பெண்: அது வேண்டாங்க இப்போ

ஆண்: ஊர்கோலம் எப்போ

பெண்: அத பாப்போங்க அப்போ

குழு: ...........................

பெண்: ஆ.....ஆ....ஆ....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....

ஆண்: பூப்போலே ஒரு பொண்ணுன்னா நீதானே
பொண்ணு போட்டேனே கண்ணு

பெண்: அட இன்னும்தான் என்னென்ன சொல்லு
அங்கேதான் நில்லு

ஆண்: மாராப்பு சேலைக்கும்
நான் வந்த வேளைக்கும்

பெண்: சுகம்தானே சொல்ல வந்தேனே

ஆண்: பூப்போலே...

பெண்: ஆ.....ஆ....ஆ....ஆஅ.....ஆ.....

ஆண்: வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா

பெண்: பொங்கல் வைக்கும் நேரமடி
பூப்பறிக்க போறோமடி
அப்புச்சி பேரன் வந்து எனக்கு
ஆவாரம் பூ கொடுப்பான்......
இந்த அப்புச்சி பேரன் வந்து உனக்கு
ஆவாரம் பூ கொடுப்பான்......

பெண் குழு: ...................

A little space to find your voice.

About Vaadi Subbatha Nee

Vaadi Subbatha Nee is a song from Oruthi Mattum Karaiyinile (1981). Performed by Malaysia Vasudevan, Vani Jairam. Music by Gangai Amaran. Lyrics by R. Sudararajan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer