Alli Pookalle Song Lyrics

Mannukketha Ponnu·1985

Mannukketha Ponnu movie poster
Singer
Vani Jairam
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஹா ஹா ஆஅ.....ஆஅ.....ஆ.....
ஆஹா ஹா ஆஅ.....ஆஅ.....ஆ.....
ஆஹா ஆ......ஆஹா.....ஆ.....ஆ.....ஆ....

பெண்: அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ.....
மன்னன் எவனோ....

பெண்: அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ.....
மன்னன் எவனோ....

பெண்: தேன் சுரக்கும் இதழில் இருந்து
பால் பழங்கள் வழங்கும் விருந்து
மழை சிந்தி விரியாதோ
பொன் வாழை குருத்து
அதை தீண்டும் வாடைக் காற்று
இவள் ஆடும் தென்னங்கீற்று....

பெண்: அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ.....
மன்னன் எவனோ....

பெண்: பூ மணக்கும் வரைக்கும் மயக்கம்
பூ முடித்தால் வருமா உறக்கம்
பெண் சொன்னால் கண் முன்னால்
கண் வாசல் திறக்கும்
அதை வாயில் சொன்னால் கூசும்
இனி நாணம் தானே பேசும்.....

பெண்: அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ.....
மன்னன் எவனோ....

பெண்: அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ.....
மன்னன் எவனோ...
ஓஹோ......லால லலலா.....ம்ம்ம்....

A little space to find your voice.

About Alli Pookalle

Alli Pookalle is a song from Mannukketha Ponnu (1985). Performed by Vani Jairam. Music by Gangai Amaran. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer