Nandhavanathil Song Lyrics

Annai Or Aalayam·1979

Annai Or Aalayam movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
{வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி} (2)

ஆண்: நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன

ஆண்: காதலிக்கும் உந்தன் கண்ணன்
கண்ணி வைக்கும் கலையில் மன்னன்
வாலிபத்தில் துள்ளும் உள்ளம்
வேட்டையிடச் செல்லும் வெல்லும்

ஆண்: ஆசையிருந்தால் அச்சம் விடு நீ
தொடை நடுங்கும் பூங்கொடியே
புயலொடு குலவிட மலருக்குத்
துணிவில்லையோ

ஆண்: நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி

ஆண்: நாதஸ்வரம் ஊதும் சிங்கம்
தாளமிடும் யானைக் கூட்டம்
வரவேற்கும் புலிகள் நின்று
மணமாகும் திருநாள் அன்று

ஆண்: காதல் நிலவும்.... கட்டில் உறவும்....
மரங்களின் மேல் பரண்களிலே
எனக்கெனப் பிறந்தவள்
உனக்கிது சரிப்படுமா

ஆண்: நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
{வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி} (2)

ஆண்: பா பாபா பாபா பாபப் பாபா
பா பாபா பாபா பபப் பாபா
பபப் பபப் பாபாபா...

A little space to find your voice.

About Nandhavanathil

Nandhavanathil is a song from Annai Or Aalayam (1979). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer