Malai Aruvi Song Lyrics

Annai Or Aalayam·1979

Annai Or Aalayam movie poster
Singer
S. P. Sailaja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: மலை அருவி மணிக்குருவி
ஹோ....ஹோ...

பெண்: மலை அருவி மணிக்குருவி
ஹோ....ஹோ...
உன் முன்னால் பறக்குதய்யா
உன் கண்ணால் சிரிக்குதய்யா
வேல் படைச்சான் விழியில் வச்சான்
அழகா படைத்து வச்சான் அட
அழகா படைத்து வச்சான்

பெண்: ஹோ...ஹோ...
மலை அருவி மணிக்குருவி
ஹோ....ஹோ...

பெண்: காடெல்லாம் பூக்கள் வாசம்
பூமேலே ஈக்கள் வாசம் பாரு.....
நானும் ஒரு காட்டுப் பூவு
நெஞ்சுக்குள் காதல் நோவு தீரு
மலர்ந்திருக்கு கண்ணு
வளர்ந்திருக்கு பொண்ணு
போகாதே....

பெண்: ஹோ...ஹோ...
மலை அருவி மணிக்குருவி
ஹோ....ஹோ...

பெண்: காதார நித்தம் நித்தம்
காலோடு சலங்கை சத்தம்... கேட்க்க
ஊதாப்பூ என்னைக் கண்டு
உன்னாட்டம் வந்த வண்டு.... கேட்க்க
பறக்குதய்யா பார்த்து
ரசிக்கணும் நீ கேட்டு
போகாதே.......

பெண்: ஹோ...ஹோ...
மலை அருவி மணிக்குருவி
ஹோ....ஹோ...

பெண்: மானெல்லாம் எந்தன் தோழி
மானத்தில் மானின் ஜாதி நானே....
மனிதர்க்கு எங்கும் வீடு
நான் வாழ இந்த காடு... தானே
உனக்கெதுக்கு வேட்டை
நான் கிழிச்ச கோட்டை
போகாதே....

பெண்: ஹோ...ஹோ...
மலை அருவி மணிக்குருவி
ஹோ....ஹோ...

A little space to find your voice.

About Malai Aruvi

Malai Aruvi is a song from Annai Or Aalayam (1979). Performed by S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer