Kamadevanin Kadhal Song Lyrics

Chellakutty·1987

Chellakutty movie poster
Singer
K. S. Chitra
A continuous glide, at your pace.
Text size

குழு: ..................................

பெண்: காமதேவனின்

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: காதல் மானிது

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: ஜாம வேளையில்
பூஜை செய்யலாம் வா....

பெண்: ஜாதிப் பூவிலே

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: தேனை அள்ளலாம்

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: போதை பாதையில்
வானம் செல்ல வா
ஏ......ராஜா....அருகே ரோஜா

பெண்: காமதேவனின்

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: காதல் மானிது

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: ஜாம வேளையில்
பூஜை செய்யலாம் வா....

குழு: ..................................

பெண்: இங்கே உன்னாசை மாங்கனி
உறவைக் கொண்டாடுது
எம்மா என் மேனி வாடுது
அங்கங்கள் தள்ளாடுது

பெண்: ஆடுதே இந்த மல்லிகை மொட்டு
பாடுதே இங்கு மன்மத சிட்டு
ராஜாத்திக்கு ஒண்ணும் வெட்கம் இல்லை
ராஜாவுக்கு இங்கு இன்பம் கொள்ளை
நாள்தோறும் திருநாள் தானே

பெண்: காமதேவனின்

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: காதல் மானிது

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: ஜாம வேளையில்
பூஜை செய்யலாம் வா....

பெண்: ஜாதிப் பூவிலே

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: தேனை அள்ளலாம்

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: போதை பாதையில்
வானம் செல்ல வா

பெண்: ஏ......ராஜா....அருகே ரோஜா......

குழு: லாலா லாலா லாலா லாலா லா........ஆ....

பெண்: தொட்டால் பட்டாகும் பூ இது
செந்தேன் சிந்தாதது
கண்ணால் சொல் வீசும் மீனிது
முள்ளே இல்லாதது

பெண்: ஆயிரம் கண்கள் ஓரிடம் வந்து
தேவதை என்று சாட்சிகள் சொல்லும்
கீதாஞ்சலி மெல்ல சொல்லும் கிள்ளை
வேதாந்தமோ இங்கு காதல் எல்லை
நாள்தோறும் திருநாள் தானே

பெண்: காமதேவனின்

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: காதல் மானிது

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: ஜாம வேளையில்
பூஜை செய்யலாம் வா....

பெண்: ஜாதிப் பூவிலே

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: தேனை அள்ளலாம்

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: போதை பாதையில்
வானம் செல்ல வா

பெண் & குழு: ஏ.....ராஜா....அருகே ரோஜா........
ஏ.......ராஜா....அருகே ரோஜா......

A little space to find your voice.

About Kamadevanin Kadhal

Kamadevanin Kadhal is a song from Chellakutty (1987). Performed by K. S. Chitra. Music by Gangai Amaran. Lyrics by Na. Kamarasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer