Enakku Naane Raja Song Lyrics

Africavil Appu·1986

Africavil Appu movie poster
Singer
Malasiya Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ..................................

விசில்: .........................

ஆண்: ..................................

ஆண்: எனக்கு நானே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது
எனக்கு நானே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது
துன்பம் போனது நம்ம துயரம் தீர்ந்தது
இனிமை சேர்ந்தது
அட மனசில் வருத்தம் இனியும் எதுக்கு.....

ஆண்: எனக்கு நானே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது

ஆண்: மண்ணுக்கு உள்ளார தண்ணியும்
அங்கங்கே ஒளிஞ்சிருக்கு
கண்ணில சிந்தின கண்ணீரும்
இப்பதான் மறைஞ்சிருக்கு...........

ஆண்: மண்ணுக்கு உள்ளார தண்ணியும்
அங்கங்கே ஒளிஞ்சிருக்கு
கண்ணில சிந்தின கண்ணீரும்
இப்பதான் மறைஞ்சிருக்கு....

ஆண்: கண்ணுக்கெட்டும் தூரம் வரைக்கும் வறட்சி
இப்ப வெள்ளம் வந்து கட்டி அணைக்கும்
காஞ்ச மரம் சோகம் வடிக்கும் தினமும்
இப்ப கண்டபடி துள்ளி குதிக்கும்

ஆண்: பசுமையாலே மனம் நிறைஞ்சு போச்சு
பழைய சாபம் அது மறைஞ்சு போச்சு
தன்னந்தனியா அந்த பஞ்சம் இருக்க
தண்ணி இருக்கு நம் தாகம் தணிக்க
ஆத்து தண்ணி சேரலாச்சு
நமக்கு தாகம் தீரலாச்சு

ஆண்: எனக்கு நானே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது
எனக்கு நானே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது
துன்பம் போனது நம்ம துயரம் தீர்ந்தது
இனிமை சேர்ந்தது
அட மனசில் வருத்தம் இனியும் எதுக்கு.....

ஆண்: எனக்கு நானே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது

ஆண்: காடு மலை மேடு முழுக்க தினமும்
நம்ம கூட்டம் போடும் ஆட்டம் இருக்கு
வேலியில்ல காவலுமில்ல நமக்கு
நல்ல வெட்ட வெளியில் வீடும் இருக்கு

ஆண்: தள்ளி வைக்கும் அந்த கூட்டம் கூட
நம்ம கண்டபின்னே அது ஓட்டம் ஓடும்
புள்ளக்குட்டிங்க அது கொஞ்சமும் இல்ல
நம்ம கூட்டத்துக்குதான் இனி பஞ்சமுமில்ல
அட தலையை நிமிர்ந்து நடக்க வேணும்
இதுக்கு மேலே என்ன வேணும்..........

ஆண்: நமக்கு நாமே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது
துன்பம் போனது நம்ம துயரம் தீர்ந்தது
இனிமை சேர்ந்தது
அட மனசில் வருத்தம் இனியும் எதுக்கு.....

ஆண்: நமக்கு நாமே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது

ஆண்: மண்ணுக்கு உள்ளார தண்ணியும்
அங்கங்கே ஒளிஞ்சிருக்கு
கண்ணில சிந்தின கண்ணீரும்
இப்பதான் மறைஞ்சிருக்கு...........

ஆண்: ஹோய் மண்ணுக்கு உள்ளார தண்ணியும்
அங்கங்கே ஒளிஞ்சிருக்கு
கண்ணில சிந்தின கண்ணீரும்
இப்பதான் மறைஞ்சிருக்கு....

A little space to find your voice.

About Enakku Naane Raja

Enakku Naane Raja is a song from Africavil Appu (1986). Performed by Malasiya Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Na. Kamarasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer