Poovai Thoda Vaa Song Lyrics

Ragasiyam·1985

Singer
S. P. Shailaja
A continuous glide, at your pace.
Text size

பெண்: பூவை தொட வா பூஜை தலைவா
பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா.....

பெண்: பூவை தொட வா
பூஜை தலைவா வா....

பெண்: ஓஒ.......வாடுது மாம்பழச் சாறு இதழ்களை பாரு
தேவியை தோள்களில் ஏந்தி சுகங்களை தேடு

பெண்: உன் முகம் கண்டு...... மயங்கி விட்டேன்......
கண் படும் முன்னே.......கசங்கி விட்டேன்.....
ஆளாகி நாளும் ஆச்சு ஆத்தாடி தாங்காது

பெண்: பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா.....

பெண்: பூவை தொட வா
பூஜை தலைவா வா வா வா

பெண்: ஹே......காமனே வாலிப வேட்டை நடப்பதை பாரு
பூமியில் காதலின் வாசல் திறந்தது யாரு

பெண்: புன்னகை கண்டு......புரிந்து கொள்ளு....
பெண்ணிடம் வந்து.....தெரிந்து செல்லு....
பூ பாகம் தேகம் ஏனோ ராவெல்லாம் தீயாகும்....

பெண்: பூவை தொட வா பூஜை தலைவா
பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா.....

பெண்: பூவை தொட வா
பூஜை தலைவா வா வா வா.....

A little space to find your voice.

About Poovai Thoda Vaa

Poovai Thoda Vaa is a song from Ragasiyam (1985). Performed by S. P. Shailaja. Music by Gangai Amaran. Lyrics by Na. Kamarasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer