Aandavan Pillaikale Song Lyrics

Africavil Appu·1986

Africavil Appu movie poster
Singer
P. Jayachandran
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே
எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம்
அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்.......

ஆண்: ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே

ஆண்: தீயாகும் விரல்களே போகும் பாதை மீதிலே
போராடும் விதிகளே நீரில் ஆடும் நேரமே
மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே
மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே
காலம் வராமல் நேரம் வராமல் ஆகாயம் வேகுதே

ஆண்: ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே
எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம்
அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்.......

ஆண்: ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே

ஆண்: ஊரெங்கும் மனிதனே பாவம் தேடும் கோலமே
காடெங்கும் மிருகமே வாழும் கோயில் ஆனதே
நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே
நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே
ஏழை நிலாவே தேவன் விழாவை நீயேனும் காட்டுவாய்

ஆண்: ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே
எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம்
அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்.......

ஆண்: ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே...

A little space to find your voice.

About Aandavan Pillaikale

Aandavan Pillaikale is a song from Africavil Appu (1986). Performed by P. Jayachandran. Music by Ilaiyaraaja. Lyrics by Na. Kamarasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer