Chinnanjiru Yaanai Kandathu Song Lyrics

Africavil Appu·1986

Africavil Appu movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: சின்னஞ்சிறு யானை கண்டது தாயை
தாய்ப்பாலிலே....சுகம் தேடும் காலம்
விளையாடும்.........ஓடும்.......
வந்தாடும் காடெங்கும்.....

பெண்: சின்னஞ்சிறு யானை கண்டது தாயை....

பெண்: தாய்மை கோலம் காட்டில் தலைமை தாங்குதே
வரும் காற்றும் தொட்டில் போடும் மழலை தூங்குமே
மயங்கும் ஊமைகள் மனதில் தாகங்கள்
இது தேவனின் புது ஆலயம்
ஓரு வீணையின் இசை ஊர்வலம்.......

பெண்: சின்னஞ்சிறு யானை கண்டது தாயை.....

பெண்: காடும் சொர்க்கம் ஆகும் கனியும் பாசமே
இளம் பூவில் தென்றல் பேசும் புதுமை வாசமே
மனிதன் ஆசையில் விலங்காய் மாறினான்
இளம் தோள்களில் மலை யானைகள்
பல கோயிலின் சிலையானது...........

குழு: சின்னஞ்சிறு யானை கண்டது தாயை....
தாய்ப்பாலிலே....சுகம் தேடும் காலம்
விளையாடும்.........ஓடும்.......
வந்தாடும் காடெங்கும்.....

குழு: சின்னஞ்சிறு யானை கண்டது தாயை....

A little space to find your voice.

About Chinnanjiru Yaanai Kandathu

Chinnanjiru Yaanai Kandathu is a song from Africavil Appu (1986). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Na. Kamarasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer