Pesaathe Song Lyrics

Dheepam·1977

Dheepam movie poster
Movie
Dheepam
Singer
T. M. soundararajan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே........

ஆண்: பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே........
பேசாதே........

ஆண்: நீ தந்த வாழ்கைக்கும்
நான் தந்த வார்த்தைக்கும்
இங்கே போராட்டமா....

ஆண்: நீ தந்த வாழ்கைக்கும்
நான் தந்த வார்த்தைக்கும்
இங்கே போராட்டமா....

ஆண்: நான் இங்கு தீபம்
உனக்கென்ன கோபம்
நான் இங்கு தீபம்
உனக்கென்ன கோபம்
புயல் என்ற காற்றில்
ஏற்றி வைத்தாய்

ஆண்: பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே....
பேசாதே....

ஆண்: கண்ணுக்குள் இமையெல்லாம்
முள்ளாகி வரும்போது
கண்ணை யார் காப்பது....

ஆண்: கண்ணுக்குள் இமையெல்லாம்
முள்ளாகி வரும்போது
கண்ணை யார் காப்பது....

ஆண்: என் தங்கை என்றேன்
என் தம்பி சென்றான்
என் தங்கை என்றேன்
என் தம்பி சென்றான்
கண்ணீரில் என்னை
ஆட்டி வைத்தான்

ஆண்: பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே....
பேசாதே....

A little space to find your voice.

About Pesaathe

Pesaathe is a song from Dheepam (1977). Performed by T. M. Soundararajan. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer