Muththamizh Charame Song Lyrics

Vetrikku Oruvan·1979

Singer
T. M. Soundararajan and S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா

ஆண்: முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா
காலம் பொன்னானதே லலா லலா
பொங்கும் உற்சாகமே
பாடும் உள்ளங்களே லலா லலா
இன்பம் நூறானதே

ஆண்: முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா

ஆண்: பூந்தென்றலும் பூ வாசமும்
என்னென்னவோ செய்கின்றதே
மனம் கொண்ட தேவி

பெண்: என் நெஞ்சிலும் ஏதோ ஒன்று
சொல்லாமலே சொல்கின்றது
மனம் கொண்ட தேவா

ஆண்: ஆசையினாலே சுகம் தேடுது நெஞ்சம்

பெண்: ஓவியம் போல ஓடி வந்தேனே
உறவினில் மகிழ்வோம் வா

ஆண்: இனி நீ என் தோளில் மாலை ஆகலாம்

பெண்: முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா
காலம் பொன்னானதே லலா லலா
பொங்கும் உற்சாகமே
பாடும் உள்ளங்களே லலா லலா
இன்பம் நூறானதே

ஆண்: முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா

பெண்: ஜாடை என்ன தேவை என்ன
கேட்டால் என்ன தந்தால் என்ன
தூரல் கொஞ்சும் தேகம்

ஆண்: காணாததை நாம் காணலாம்
தேனாடிடும் பூங்கோதையே
சுகம் கொஞ்சும் மோகம்

பெண்: ராகமும் பாடி
எனை மயக்குது தென்றல்

ஆண்: தேரினில் ஏறி ஊர்வலம் போவோம்
தேன் தரும் அழகே வா

பெண்: இனி நீ என் வாழ்வில்
தீபம் ஏற்ற வா

ஆண்: முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா

பெண்: காலம் பொன்னானதே லலா லலா
பொங்கும் உற்சாகமே

ஆண்: பாடும் உள்ளங்களே லலா லலா
இன்பம் நூறானதே

இருவர்: லல்லல லலலா லலலல லலலா
லலலல லலலா லா...

A little space to find your voice.

About Muththamizh Charame

Muththamizh Charame is a song from Vetrikku Oruvan (1979). Performed by T. M. Soundararajan, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer