Roopa Sundari Song Lyrics

Tharaiyil Pootha Malar·1980

Singer
T. M. Soundararajan and Poorani
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ரூப சுந்தரி ராணியே
மன மோகனாங்கி நீயே

பெண்: அதிரூப சுந்தரா பாண்டியா
மன மோகனாங்கன் நீரே

ஆண்: ஜகம் மீதிலே இனி நாளுமே சந்தோஷமே

பெண்: ஓ ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஓ ஓ.....

ஆண்: ரூப சுந்தரி ராணியே
மன மோகனாங்கி நீயே......

பெண்: அதிரூப சுந்தரா பாண்டியா
மன மோகனாங்கன் நீரே

பெண்: ஆற்றில் ஓடும் நீரிலே
நம் காதல் ஊர்வலம்

ஆண்: அணைத்து பேசும் போதிலே
என் ஆசை மீறிடும்

பெண்: பொன் அலைகள் போலே ஆடிடும்
என் மனதின் தீபமே
உன் நினைவில் நாளும் வாடிடும்
நின் பாவை தேகமே

ஆண்: என் காதலி....ஹ....ஆ......ஆ....ஆ.....ஆ....
என் காதலி....நீ ரம்பையோ ஸ்ரீதேவி ரூபமோ

இருவர்: ஆற்றில் ஓடும் நீரிலே
நம் காதல் ஊர்வலம்

ஆண்: ஜலக் கீரிடை செய்யும் நேரம்
சல்லாப நேரமிதே

பெண்: ஓ....ஓ.....சரியான ஜோடிகள் நாமே
சங்கீத ராகமிதே.....

ஆண்: மலர் மேவி புது மாங்கனி என் ராணி நீ
என் ஆசை பைங்கிளியே

பெண்: மனம் போலே நீராடுவோம் விளையாடுவோம்
என் காதல் மன்னவனே.

ஆண்: ஓஓ.......ஓஹொ.....ஜலக் கீரிடை ஹா
ஜலக் கீரிடை ஓ
ஜலக் கீரிடை செய்யும் நேரம்
சல்லாப நேரமிதே

ஆண்: பொட்டிக் கடை பொன்னாத்தா
தூண்டில் போடும் கண்ணாத்தா
கட்டிக்கிட துடிக்கிறேன்
கட்டாங் காப்பி குடிக்கிறேன்
கையில் உன்னை அணைக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்

பெண்: மதுர வீராசாமி என் மனச
மயக்கிடும் அய்யாசாமி
டீ அடிக்கிறபோது என்ன மாதிரியா பார்த்தே
தெனம் தெனமும் ஜாடையிலே
எதையெதையோ கேட்டே.......

ஆண்: பொட்டிக் கடை பொன்னாத்தா
தூண்டில் போடும் கண்ணாத்தா
கட்டிக்கிட துடிக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்

A little space to find your voice.

About Roopa Sundari

Roopa Sundari is a song from Tharaiyil Pootha Malar (1980). Performed by T. M. Soundararajan, Poorani. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer