Thoranam Aadidum Song Lyrics

Vetrikku Oruvan·1979

Singer
T. M. Soundararajan and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: லால்ல லா

ஆண்: லால்ல லா

பெண்: லால்ல லா

ஆண்: லால்ல லா

பெண்: லால்ல லா...
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி

ஆண்: மேளமும் ராகமும்
நாலு பேர் ஆசியும் சேருமே
வாழ்விலே ஆனந்தம்

பெண்: தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி

பெண்: ஜோடி இது போல உண்டா
ஆஹா எனப் பாராட்டவா

ஆண்: வாழ்க எனப் பண் பாடுவார்
வாழ்வோம் சுகம் நூறாகவே

பெண்: நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே
நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே

ஆண்: வீணையின் நாதமும்
பூவிலே வாசமும் போலவே சேர்ந்து நாம்
ஆடுவோம் ஆடுவோம்

பெண்: தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி

பெண்: ஆராரோ ஆராரி ராரோ ஆராரோ ஆராரி ரோ
ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ ஆராரி ராரோ
ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ

ஆண்: பேரன் கொஞ்ச வேண்டும் என்று
அப்பா எந்தன் காதில் சொன்னார்

பெண்: பேத்தி கொஞ்ச வேண்டும் என்று
அத்தை எந்தன் காதில் சொன்னார்

ஆண்: போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு
போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு

பெண்: ரெண்டுதான் போதுமே
அளவுடன் வாழ்வதே நாளுமே நல்லது
வாழ்விலே வாழ்விலே

ஆண்: தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி

பெண்: மேளமும் ராகமும்
நாலு பேர் ஆசியும் சேருமே
வாழ்விலே ஆனந்தம்

இருவர்: லால்ல லா லால்ல லா லால்ல லா
லால்ல லா லால்ல லா...

A little space to find your voice.

About Thoranam Aadidum

Thoranam Aadidum is a song from Vetrikku Oruvan (1979). Performed by T. M. Soundararajan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer