Koonthal Avizhnthathamma Song Lyrics

Tharaiyil Pootha Malar·1980

Singer
T. M. Soundararajan
Lyricist
Jaidurai
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கூந்தல் அவிழ்ந்ததம்மா
குங்குமம் கலைந்ததம்மா
யார் சிரித்தாலும் யார் அழுதாலும்
குடும்ப வாழ்க்கை முடிந்ததம்மா........

ஆண்: கூந்தல் அவிழ்ந்ததம்மா
குங்குமம் கலைந்ததம்மா
யார் சிரித்தாலும் யார் அழுதாலும்
குடும்ப வாழ்க்கை முடிந்ததம்மா........

ஆண்: கூந்தல் அவிழ்ந்ததம்மா
குங்குமம் கலைந்ததம்மா

ஆண்: பணத்தை பெரிதாய் எண்ணியவன்
பதறும் நிலையை பாருமம்மா
பணத்தை பெரிதாய் எண்ணியவன்
பதறும் நிலையை பாருமம்மா
இந்த பாவிகள் மண்ணில் பிறந்ததனால்
பாவிகள் மண்ணில் பிறந்ததனால்
பல பேர் வாழ்க்கையும் அழிந்ததம்மா

ஆண்: கூந்தல் அவிழ்ந்ததம்மா
குங்குமம் கலைந்ததம்மா

ஆண்: உயிருக்கு உயிராய் பழகியவன்
உருகும் நிலையை பாருமம்மா
உயிருக்கு உயிராய் பழகியவன்
உருகும் நிலையை பாருமம்மா
அவன் உன்னுடன் சேர்ந்து வாழ்ந்திருந்தால்
உன்னுடன் சேர்ந்து வாழ்ந்திருந்தால்
உங்கள் வாழ்வே இன்பமம்மா.......

ஆண்: கூந்தல் அவிழ்ந்ததம்மா
குங்குமம் கலைந்ததம்மா
யார் சிரித்தாலும் யார் அழுதாலும்
குடும்ப வாழ்க்கை முடிந்ததம்மா........

ஆண்: கூந்தல் அவிழ்ந்ததம்மா
குங்குமம் கலைந்ததம்மா

A little space to find your voice.

About Koonthal Avizhnthathamma

Koonthal Avizhnthathamma is a song from Tharaiyil Pootha Malar (1980). Performed by T. M. Soundararajan. Music by Gangai Amaran. Lyrics by Jaidurai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer