Raaja Yuva Raaja Song Lyrics

Dheepam·1977

Dheepam movie poster
Movie
Dheepam
Singer
T. M. soundararajan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ராஜா………யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா
ராஜா………யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா

ஆண்: சரசா ரீட்டா கங்கா ரேகா
சரசா ரீட்டா கங்கா ரேகா பாமா....
ராஜா....யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா

ஆண்: நித்தம் ஒரு
புத்தம் புது நெஞ்சில்
உறவாடும் பழக்கம் எனதல்லவா
நேரம் ஒரு ராகம் சுக பாவம் அதில்
நாளும் மிதக்கும் மனதல்லவா

ஆண்: தினம் ஒரு திருமணம்
நடக்கலாம்
சுகம் அதில் உலகினை
மறக்கலாம்
என் தேவை பெண் பாவை
கண்ஜாடை....

ஆண்: ராஜா………யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா

ஆண்: தங்கம் அது தங்கம்
உடல் எங்கும்
அதைக் கண்டால்
கடத்தும் நினைவு வரும்
தஞ்சம் இளநெஞ்சம்
ஒரு மஞ்சம்
அது தந்தால் எதிரில்
சொர்க்கம் வரும்

ஆண்: அடிக்கடி வலது
கண் துடிக்குது
புதுப்புது வரவுகள் இருக்குது
எந்நாளும் என் மோகம்
உன் யோகம்...

ஆண்: ராஜா………யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா

ஆண்: ஒன்றா அது ரெண்டா
அது சொன்னால்
ஒரு கோடி ரசித்துச்
சுவைப்பவன் நான்...

ஆண்: உன் போல் ஒரு
பெண்பால் விழி
முன்னால் வரக் கண்டால்
மயக்கிப் பிடிப்பவன் நான்

ஆண்: நடிப்பிலே எவரையும்
மயக்குவேன்'
அணைப்பிலே கலைகளை
விளக்குவேன்
என் ராசி பெண் ராசி
நீ வா வா......

ஆண்: ராஜா………யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா

A little space to find your voice.

About Raaja Yuva Raaja

Raaja Yuva Raaja is a song from Dheepam (1977). Performed by T. M. Soundararajan. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer