Vengaya Sambarum Song Lyrics

Panneer Pushpangal·1981

Panneer Pushpangal movie poster
Singer
Deepan Chakravathy, S. N. Surendar and T. K. S. Kalaivanan
A continuous glide, at your pace.
Text size

மற்றும் டி. கே. எஸ். கலைவாணன்
கைதட்டல்கள் : ................................

ஆண்: வெங்காய சாம்பாரும்
வேகாத சோறும்
வெங்காய சாம்பாரும்
வேகாத சோறும்
கெடைக்குற எடம் எங்க மெஸ்ஸு

குழு: கெடைக்குற எடம் எங்க மெஸ்ஸு

ஆண்: நல்ல நல்ல சோறு தின்னு
நாளும் ஆச்சு
என்ன சொல்ல நாக்கு இப்போ
செத்து போச்சு
ஐநூறு ரூபாயும் எள்ளாகி போச்சு
ஆஹா எங்க மெஸ்சு

குழு: ஆ ஓ

ஆண்: ஆஹா எங்க மெஸ்சு

ஆண்: ஹாஸ்டலு ரூமுன்னா
Fan இருந்தா

குழு: ஆ ஹோ

ஆண்: சுத்தவில்ல

குழு: ஹைய்ய ஓ

ஆண்: லைட் இருந்தா

குழு: ஆ ஹோ

ஆண்: சுவிட்ச் இல்ல

குழு: ஹைய்ய ஓ

ஆண்: ஹாஸ்டலு ரூமுன்னா
Fan இருந்தா சுத்தவில்ல
லைட் இருந்தா சுவிட்ச் இல்ல
சுவிட்ச் இருந்தா கரண்ட் வரல

ஆண்: பாத்ரூமுக்கு கதவுமில்ல
கதவு இருந்தா தண்ணி வரல
தண்ணி இருந்தா பக்கெட் இல்ல
பம்ப் இருந்தா தண்ணி வரல

ஆண்: கேட்டா பதிலும் இல்ல
லா லா லா லா யெஹ்
ஹே ஹே ஹே ஹே
ஹேய் ஹேய் ஹேய்....

குழு: ஆ... ஹோ

ஆண்: கேட்டா பதிலும் இல்ல
கேப்பாரு யாருமில்ல

குழு: ஹரி ஹரி நாராயணா
ஹரி நாராயணா
கருணை கண் பாருமய்யா
காப்பாத்த வாருமய்யா

ஆண்: தினசரி கிடைப்பது

குழு: வெங்காய சாம்பாரும்
வேகாத சோறும்
கெடைக்குற எடம் எங்க மெஸ்ஸு
கெடைக்குற எடம் எங்க மெஸ்ஸு

ஆண்: சுட்ட கத்திரிக்கா

குழு: ஆ ஹா

ஆண்: ஆறுன கூட்டும்

குழு: ஆ ஹோ

ஆண்: அழுகுன கோஸும்
தெனசரி போட்டு

ஆண்: சுட்ட கத்திரிக்கா ஆறுன கூட்டும்
அழுகுன கோஸும் தெனசரி போட்டு
ச ரி க ம ப த நி ச
பிராணன எடுக்குறான்
ச ரி க ம ப த நி ச
ச நி த ப ம க ரி ச
ச ரி க ம

குழு: ப த நி ச

ஆண்: ச நி த ப

குழு: ம க ரி ச ச ரி க ம ப த நி ச

ஆண்: ஊர ஒறவ விட்டு
இங்க வந்து சேர்ந்தோம்
என்ன பாவமா யார்தான் கேப்பாரோ

குழு: ஏழுமல வாசா வெங்கட்ரமணா
கோவிந்தா கோவிந்தா

ஆண்: கேட்டாயா எங்க பாட்டுகள் எல்லாம்
குறை தீர்த்திட வா ராமா

குழு: ஆமா

ஆண்: குயிக்கா வா ரகு ராமா

குழு: ஆமா

ஆண்: ஸ்டூடண்ட்ஸ்சு ஹாஸ்டலு
பிராப்ளம் தீர்த்திட
சீக்கிரம் வா இங்க ராமா

ஆண்: {ராம ராமா

குழு: ராம ராமா

ஆண்: ராம ராமா

குழு: ராம ராமா

ஆண்: ராம ராமா

குழு: ராம ராமா} (2)

ஆண்: ரகு

ஆண்: பிரசென்ட் சார்

ஆண்: பாபு

ஆண்: உள்ளேன் ஐயா

ஆண்: கணேஷ்

ஆண்: ஹான் ஜி

ஆண்: நாராயணா

ஆண்: உண்டேன் ஐயா

ஆண்: ஷட் அப் அண்ட் சைலன்ஸ்

A little space to find your voice.

About Vengaya Sambarum

Vengaya Sambarum is a song from Panneer Pushpangal (1981). Performed by Deepan Chakravathy, S. N. Surendar, T. K. S. Kalaivanan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer