Kodai Kaala Kaatre Song Lyrics

Panneer Pushpangal·1981

Panneer Pushpangal movie poster
Singer
Malaysia Vasudevan and Chorus
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கோடைக்கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே

குழு: லா...லா....ள....லல லா.....

ஆண்: சுகம் கோடி காணட்டும்

குழு: லா...லா....ள....லல லா.....

ஆண்: இவைகள் இளமாலை பூக்களே

குழு: லலல லல லல லல லல லா

ஆண்: புதுச்சோலை பூக்களே

குழு: லலல லல லல லல லல லா

ஆண்: கோடைகால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே.......

குழு: லா லால லா....லா....
லல ல.... லாலால லாலா....
லலல லா.....லா ....லா.....
லாலா.....லல லா....லாலா.....லல லா.....

ஆண்: வானில் போகும் மேகம் இங்கே
யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம்
யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ

ஆண்: திருநாளும் கூடட்டும்
சுகம் தேடி ஆடட்டும்
இவைகள் இளமாலை பூக்களே

குழு: லலல லல லல லல லல லா

ஆண்: புதுச்சோலை பூக்களே

குழு: லலல லல லல லல லல லா
புதுச்சோலை பூக்களே

ஆண்: கோடைகால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே.......

குழு: லா....லலல....லல....லல.....லல.....லல
லா....லா....லா....லா....லா....லா....
லலலல லா.....லா....லா....
லல்லா....லா....லா....லா....
லலலல.....லா....லா....லா....லல லா.....

ஆண்: ஏதோ ஒன்றைத் தேடும்
நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும்
இன்பம் இங்கே என்றதே

ஆண்: வெண்மலை அருவி
பன்னீர் தூவி
பொன்மலை அழகின்
சுகம் ஏற்காதோ

ஆண்: இவை யாவும் பாடங்கள்
இனிதான வேதங்கள்
இவைகள் இளமாலை பூக்களே

குழு: லலல லல லல லல லல லா

ஆண்: புதுச்சோலை பூக்களே

குழு: லலல லல லல லல லல லா

ஆண்: கோடைக்கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே

குழு: லா...லா....ள....லல லா.....

ஆண்: சுகம் கோடி காணட்டும்

குழு: லா...லா....ள....லல லா.....

ஆண்: இவைகள் இளமாலை பூக்களே

குழு: லலல லல லல லல லல லா

ஆண்: புதுச்சோலை பூக்களே

குழு: லலல லல லல லல லல லா

ஆண்: கோடைகால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே.......

A little space to find your voice.

About Kodai Kaala Kaatre

Kodai Kaala Kaatre is a song from Panneer Pushpangal (1981). Performed by Malaysia Vasudevan, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer