Pulla Pulla Vayasu Pulla Song Lyrics

Koil Maniyosai·1988

Koil Maniyosai movie poster
Singer
Mano and K. S. Chitra
A continuous glide, at your pace.
Text size

ஆண்: புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல

பெண்: புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல...

ஆண்: என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஆஹ்...

பெண்: இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்.......

ஆண்: ஓ......ஓ.....புள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள.....

பெண்: உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல...

பெண்: தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்
தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்

ஆண்: ஓ.....தெக்கு பக்க காத்து வந்து
சேதி ஒன்னு சொல்லுதடி
சேதி சொல்லும் சாக்கு வச்சு என் மனச கிள்ளுதடி
அடி மானே இனி நானே உனக்கு...

பெண்: நல்ல சந்தனம் மல்லிகை வாசனை மணக்க
சந்தம் வெளஞ்சது இன்னைக்கு தான்

ஆண்: புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள

பெண்: உன்ன விட்டா ஊருக்குள்ள.....யாருமில்ல...

ஆண்: என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா..

பெண்: இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான்.......

ஆண்: ஓ....ஓ......புள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள

பெண்: உன்ன விட்டா ஊருக்குள்ள......யாருமில்ல...

ஆண்: மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது
மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது

பெண்: பத்து விரல் பட்டதிலே
வந்த சுகம் கொஞ்சமில்ல
தொட்டுக் கொள்ள கட்டிக் கொள்ள
ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல
அடங்காத ஒரு தாகம் எனக்கு

ஆண்: நீ வைக்கிற பொட்டுல வாசனை பூவுல
நானும் இருக்கேன் பக்கத்தில

பெண்: புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள

ஆண்: உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல

பெண்: என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா...

ஆண்: இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்....

பெண்: ஆ....ஹா.....புள்ள புள்ள வயசுப்புள்ள...

ஆண்: ஹா

பெண்: பூட்டி வச்சேன் மனசுக்குள்ள

ஆண்: உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல...

A little space to find your voice.

About Pulla Pulla Vayasu Pulla

Pulla Pulla Vayasu Pulla is a song from Koil Maniyosai (1988). Performed by Mano, K. S. Chitra. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer