Chellakutty Chinnakutty Song Lyrics

Chellakutty·1987

Chellakutty movie poster
Singer
K. S. Chitra
A continuous glide, at your pace.
Text size

பெண்: செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது
குட்டிகர்ணம் குரங்கு குட்டி போட
நான் சொல்லி சொல்லி பாட்டு பாடுறேன்

பெண்: ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
கையில் இருப்பதை அள்ளிக் கொடுக்கணும்

பெண்: செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது....

பெண்: தம்பிக்கு உதவி செஞ்ச
யானை முகத்து சாமிதான்
எனக்கும் உதவி செய்ய
இங்கே இப்போ வந்திருக்கான்

பெண்: ராமசாமி தூதனான ஆஞ்சநேயர் சாமிதான்
நான் போகும் வழியெல்லாம்
துணையிருப்பான் எப்பவும்தான்

பெண்: அண்ணன் தம்பி போலவேதான்
ஒண்ணாக சேர்ந்திருக்கோம்
அண்ணன் தம்பி போலவேதான்
ஒண்ணாக சேர்ந்திருக்கோம்
எங்களை உங்க பிள்ளையப் போல
ஏத்துக்க வேணும் நீங்கதான்

பெண்: செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது
குட்டிகர்ணம் குரங்கு குட்டி போட
நான் சொல்லி சொல்லி பாட்டு பாடுறேன்

பெண்: ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
கையில் இருப்பதை அள்ளிக் கொடுக்கணும்

பெண்: செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது....

பெண்: ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடிப் பாடி பிழைக்கணும்னு
நம்ம வாத்தியாரு சொன்னாரு

பெண்: வாத்தியாரு சொன்னதப் போல
ஒழைச்சு பொழைக்க வந்தோமுங்க
வாரி வாரி நீங்க கொடுத்தா
வாத்தியாரப் போல் நல்லவங்க

பெண்: நாங்க ரொம்ப சின்னவங்க
நல்ல குணம் உள்ளவங்க
நாங்க ரொம்ப சின்னவங்க
நல்ல குணம் உள்ளவங்க
ஏச்சு பொழைச்சு பழக்கமில்ல
அம்மா அப்பா நல்லவங்க

பெண்: செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது
குட்டிகர்ணம் குரங்கு குட்டி போட
நான் சொல்லி சொல்லி பாட்டு பாடுறேன்

பெண்: ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
கையில் இருப்பதை அள்ளிக் கொடுக்கணும்

பெண்: செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது....
லாலாலாலா லாலா லால்லா.....
லாலாலாலா லாலா லால்லா.....

A little space to find your voice.

About Chellakutty Chinnakutty

Chellakutty Chinnakutty is a song from Chellakutty (1987). Performed by K. S. Chitra. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer