Mayanguthe Unnidam Song Lyrics

Aagaya Thamaraigal·1985

Aagaya Thamaraigal movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ.....ஆ....ஆ......ஆ.....அ
லல லல லா லல லா
லல லல லா லல லா

பெண்: மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
கண்ணில் ஒரு மின்னல் வேகம்
தெரிந்ததா புரிந்ததா.......

பெண்: மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்

பெண்: ஏடென்று வந்தேனே எழுதி விடு நீயே
இதமான கவியாலே தீர்ந்துவிடும் நோவே
மணி இதழில் ஊறும் பனி மதுவை தாரும்
ஒரு துளியின் சாரம் உயிர் மயங்கி போகும்
காலம் மழைக்காலம் கோலம் மலர்க்கோலம்......

பெண்: மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
கண்ணில் ஒரு மின்னல் வேகம்
தெரிந்ததா புரிந்ததா.......

பெண்: ஏய் மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்

பெண்: ஏ......ஏஹே......ஹே.....ஏஹே.....
ஆஹ ஹா.....ஏ.....ஏஹே......ஹே.....ஏ..............

பெண்: காணாத கனி கோலம் நீ காண வேண்டும்
கனிவான அடையாளம் நீ போட வேண்டும்
விரல் விரும்பும் வீணை வழங்கும் இசைத் தேனை
இசை முழங்கும் போது இணை அதற்கு ஏது
ராகம் அதில் தாளம் கீதம் புது மோகம்......ம்ம்.....

பெண்: மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
கண்ணில் ஒரு மின்னல் வேகம்
தெரிந்ததா புரிந்ததா.......

பெண்: ஏய் மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்

A little space to find your voice.

About Mayanguthe Unnidam

Mayanguthe Unnidam is a song from Aagaya Thamaraigal (1985). Performed by S. Janaki. Music by Gangai Amaran. Lyrics by E.S.N. Ravi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer