Sree Ranjani En Sivaranjani Song Lyrics

Thambi Thanga Kambi·1988

Singer
K. J. Jesudass and K. S. Chitra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி

பெண்: இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி

ஆண்: அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ

பெண்: உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி

ஆண்: கண்ணே வா நீ......

ஆண்: ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி

பெண்: ஆசை நீரோடைதான்
கண்ணா நீ ஆழம் காணாததோ

ஆண்: ஈரம் காயாமலே எப்போதும் பூமி நீராடுதோ

பெண்: சொன்னதில் ஏதேதோ அர்த்தம் இருக்கு
இத்துடன் போதாதோ தர்க்கம் எதற்கு

ஆண்: வண்ண மீன் போலே நான் வட்டம் அடிப்பேன்
மெல்லிடை நோகாமல் மெல்ல கடிப்பேன்

பெண்: அங்கும் இங்கும் தீண்டும் போது ஆசை தூண்டும்

ஆண்: ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி

குழு: .............................

ஆண்: வானில் மேகாலயம்
இங்கே நம் வாழ்வின் வைபோகமோ

பெண்: காணும் சந்ரோதயம்
இங்கேதான் காதல் ராஜாங்கமோ

ஆண்: கட்டிய பூமாலை நட்சத்திரமோ
கண்மணி நீ சூடும் முத்துச்சரமோ

பெண்: மின்னல்கள் கல்யாண பந்தலிடுமோ
வானவில் பொன்னுஞ்சல் கற்று தருமோ

ஆண்: மண்ணுலகில் ஏது இந்த தேவலோகம்

ஆண்: ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி

பெண்: இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி

ஆண்: அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ

பெண்: உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி

ஆண்: கண்ணே வா நீ........

ஆண்: ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி....

A little space to find your voice.

About Sree Ranjani En Sivaranjani

Sree Ranjani En Sivaranjani is a song from Thambi Thanga Kambi (1988). Performed by K. J. Jesudass, K. S. Chitra. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer