Odappatti Pichamuthu Song Lyrics

Koil Maniyosai·1988

Koil Maniyosai movie poster
Singer
K. S. Chitra
A continuous glide, at your pace.
Text size

குழு: ...........................

பெண்: ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து

குழு: ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து

பெண்: அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்

குழு: ஆமாம் ஆமாம் ஆமாம்

பெண்: அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்

பெண்: ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து

குழு: ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து

குழு: பொண்ணு பாக்க போவோம் வாங்க
பொறுப்புடனே கேக்கணும் நீங்க

ஆண்: கூட வந்து பாருங்க நீங்க
கிழி கிழின்னு கிழிக்கிறோம் நாங்க

பெண்: புள்ள ரொம்ப நல்லப் புள்ளைங்க
மனசு மட்டும் தும்பபூவப் போல வெள்ளைங்க

ஆண்: சில்லரைய எண்ணி வையுங்க
சீதனத்த அள்ளி அள்ளி முன்ன வையுங்க

ஆண்: இந்த மாப்புள ஊருல மாடுதான் மேய்க்கிறான்
துண்டப் போட்டு தாண்டுறேங்க
இவனப் போல யாருமில்ல

பெண்: ஓடப்பட்டி

குழு: ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து

பெண்: அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்

பெண்: அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு

குழு: குத்துடா டப்பாங்குத்து...

பெண்: போடி புள்ள பால் பழத்தோடு
போனதும் தாப்பாளப் போடு

குழு: ஹான்

பெண்: பாய் எடுத்து தரையிலப் போடு
படுத்துக்கடி மாப்பிள்ளையோடு

ஆண்: அப்புறமா என்ன நடக்கும்
அதை நீ சொல்லலேன்னா மண்ட வெடிக்கும்

பெண்: முளைச்சு மூணு இலை விடல
அதுக்குள்ளே உனக்கெதுக்கு அந்த கவல

ஆண்: பாத்தியா பொண்ணு நீ கத்துதான் கொடுத்தா
அச்சு வெல்லம் அரிசி பொரி
சத்தியமா வாங்கி தாரேன்

பெண்: இதுக்கு மேலே கேட்டியின்னா முதுகு மேலே
நானும் இப்ப குத்துவேன் கும்மாங்குத்து

குழு: ஐயோ ஐயோ....

குழு: ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து

பெண்: அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்

குழு: ஆமாம் ஆமாம் ஆமாம்

பெண்: அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து...

குழு: ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து...

A little space to find your voice.

About Odappatti Pichamuthu

Odappatti Pichamuthu is a song from Koil Maniyosai (1988). Performed by K. S. Chitra. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer