Poove Poove Song Lyrics

Paattukku Naan Adimai·1990

Singer
Malaysia Vasudevan and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

குழு: லுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலு
தானே னானா தானே னானா
தந்தனனா
தானே னானா தானே னானா
தந்தனனா

குழு: தானே னானா தானே னானா
தந்தனனா
தானே னானா தானே னானா
தந்தனனா

ஆண்: பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா
சொந்தம்தான் ஒண்ணு
சொக்குதே கண்ணு
கிட்டத்தான் வா பொண்ணு
ஜம்முன்னு…

ஆண்: பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா.....

ஆண்: விடிவெள்ளி போல
இங்கு நீ வந்த நேரம்தான்
அடிவானம் போல்
இருந்த நான் மாறினேன்
சிறு சங்குப் பூ எடுத்து
நான் கோர்த்த மாலதான்
மணிசங்குப் பூங்கழுத்தில்
நான் சூடினேன்

ஆண்: திரை இட்டு ஒம் முகத்த
மூடி வெச்சதென்னம்மா
அதை இங்கு
கூற வேண்டும் நீயம்மா
வலை இட்டுத் தேடி என்ன
நீ வளச்சதென்னம்மா
தெச மாறிப் போனதென்ன நானம்மா

ஆண்: மெட்டுத்தான் கட்டித்தான்
மேடை ஒண்ணு போட்டேன்
தொட்டுத்தான் கட்டத்தான்
ஜோசியனக் கேட்டேன்
மால சூட நேரம் பாத்து வாரேன்...

ஆண்: பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா.....

குழு: .........................

ஆண்: வெளக்கொண்ணு ஏத்தி வெச்சு
விருந்துண்ணும் வேளைதான்
எனக்கொரு ஜோடி இங்கு
என் ராணிதான்
அழகாகப் பாய் விரிச்சு
அரங்கேறும் நேரம்தான்
அணைபோடக் காத்திருக்கும்
ஒம் மேனிதான்

ஆண்: இலை ஒண்ணு போட்டு வெச்சு
காத்திருக்கக் கூடுமா
என் கண்ணே எம் பசியத் தீரம்மா
உனையன்றி வேற பேர
எண்ணவும் பாடுமா
உறவுன்னு மாமனுக்கு யாரம்மா....

ஆண்: கொட்டட்டும் மேளம்தான்
தாலி கட்டும் போது
தொட்டுத்தான் அள்ளத்தான்
வேலி இங்கு ஏது
ஊரும் பேரும் தேவை இல்ல மானே

ஆண்: பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா
சொந்தம்தான் ஒண்ணு
சொக்குதே கண்ணு
கிட்டத்தான் வா பொண்ணு
ஜம்முன்னு…

ஆண்: பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா.....

A little space to find your voice.

About Poove Poove

Poove Poove is a song from Paattukku Naan Adimai (1990). Performed by Malaysia Vasudevan, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer