Summa Thodavum Maattom Song Lyrics

Muthal Vasantham·1986

Muthal Vasantham movie poster
Singer
S. P. Balasubramanyam and Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

எஸ். பி. பாலசுப்ரமண்யம்

ஆண்: வெடக்கோழி அடிச்சு வச்சோம்
விதவிதமா சமைச்சு வச்சோம்
ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....
எங்க பசி தீர்க்க வந்த
பலகாரக் கடையே

குழு: எங்க பலகாரக்கடையே.......

ஆண்: சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்

ஆண்: சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்

ஆண்: சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்

குழு: மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்

ஆண்: பூவச்ச பொண்ணுக்கெல்லாம்
மாமன் ஆவோம்

ஆண்: புதுசான பொண்ணுகிங்கே
பூஜை செய்வோம்

இருவர்: மெத்தைய போடுவோம்
சுத்தமா பாடுவோம்

ஆண்: பொண்ணுகள பார்த்தா
போதும் போதை ஏறும்

ஆண்: மாமனை கேட்டுத்தான்
தாவணி போடணும்

ஆண்: கையில் வராதது
பொண்ணில்ல

ஆண்: என் கண்ணில் படாதது
ஒண்ணில்ல

ஆண்: அட கண்ணே நான்
சொன்னது பொய் இல்ல

ஆண்: நீ ஒண்ணும் தெரியாத
பொண்ணில்ல

இருவர்: அட மானே
மாலை போடு.........

ஆண்: சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்

ஆண்: சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்

குழு: மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்

குழு: .......................................

ஆண்: மஞ்சத்தண்ணி
ஊத்தப்போறோம் ஈரம் ஆகும்

ஆண்: ஈரத்துணி வேணாம் புள்ள
வேற தாறோம்

இருவர்: தாவணி பாரமா
வா புள்ள ஓரமா

ஆண்: ஒத்துழைக்க வேணும் புள்ள
ஓட வேணாம்

ஆண்: கஷ்டமா நஷ்டமா
வா புள்ள இஷ்டமா

ஆண்: முட்டையிடும் பெட்டைக்கோழி
கொண்டு வாரேன்

ஆண்: முட்டாத ஆட்டுக்கடா
மூணு தாரேன்

ஆண்: ரெட்டவட சங்கிலியும்
நான் தாரேன்

ஆண்: ரெண்டு ஏக்கர் நஞ்சை புஞ்சை
நானும் தாரேன்

இருவர்: இப்ப பாரு மாமன் ராசி......

ஆண்: சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்

குழு: அய்யையோ

ஆண்: சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்

குழு: மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
தன்நானாநானா
தன்நானதானாநானானா
தன்நானாநானா
தன்நானதானாநானானா

A little space to find your voice.

About Summa Thodavum Maattom

Summa Thodavum Maattom is a song from Muthal Vasantham (1986). Performed by S. P. Balasubramanyam, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer