Maanada Kodi Song Lyrics

Muthal Vasantham·1986

Muthal Vasantham movie poster
Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ...ஆஆ....ஆஅ....ஆ...
ஆஅ ....ஆஅ....ஆஅ....ஆஅ.....
ஆஅ ....ஆஅ....ஆஅ....ஆஅ.....

பெண்: மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம்
தேடுது என்னை

பெண்: மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை

பெண்: ஆஅ ...காற்சலங்கை ஓசையிட்டால்
காற்றில் ஒரு பாட்டு வரும்
கைவளை தாளங்கள்
தந்தனன்னா தானனன்னா..
தந்தனன்னா தானனன்னா

பெண்: ஓ....தேனோடும்
வண்ணமலை
நீரோடும் வெள்ளி அலை.....
ஜாடை மின்ன மின்ன
ஆடை பின்ன பின்ன ஓ....

பெண்: மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை

பெண்: ஆஅ ...வானமென்னும் மேடையிலே
வானவில்லின் ஓவியங்கள்
மேகத்தின் நாட்டியம்
தந்தனன்னா தானனன்னா..
தந்தனன்னா தானனன்னா

பெண்: ஓ……..ஊர்கோலம் வண்ணக்கிளி
ஆலோலம் சொல்லும் மொழி
அன்னம் துள்ளத் துள்ள
வண்ணம் என்ன சொல்ல ஓ

பெண்: மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம்
தேடுது என்னை

பெண்: மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை

A little space to find your voice.

About Maanada Kodi

Maanada Kodi is a song from Muthal Vasantham (1986). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer