Ammaiyappa Adi Vangida Song Lyrics

Enakku Naane Needhipathi·1986

Enakku Naane Needhipathi movie poster
Singer
Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன்
உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன்
அறிவில்லாமல் நான் அலைந்து திரிந்தேன்
தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே
அருமைத் தாயே தந்தையே......
என் அருமைத் தாயே தந்தையே......

ஆண்: பள்ளியில் படித்தாலும் பாடத்தை மறந்தேனே
பாடத்தை மறந்தாலே பள்ளியும் மறந்தேனே
வேலை கிடைக்காமல் போலீஸில் சேர்ந்தேனே
குற்றவாளி கிடைக்காமல் காக்கியை பிடித்தேனே
அவன் என்னை ஆடித்தானே...அம்மா அம்மா.... ஆ......

ஆண்: அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன்
உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன்

ஆண்: பூ வாங்கிப் போனேனைய்யா.......பொண்டாட்டிக்காக
பூ வாங்கிப் போனேனைய்யா......பொண்டாட்டிக்காக
நாவில் எச்சில் ஊறும் திருநல்வேலி அல்வாவுடன்
பூ வாங்கிப் போனேனையா

ஆண்: பெண்டாட்டி உள்ளே இருப்பாள் என்றே நினைத்து
கதவைத் திறந்து சென்று கட்டிப் பிடித்தேன்
அவள் கணவன் என நினைத்து என்னை அணைத்தாள்
அதைக் கண்ட அவள் புருஷன் கம்பால் என்னை அடித்தான்

ஆண்: அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன்
உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன்
அறிவில்லாமல் நான் அலைந்து திரிந்தேன்
தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே
அருமைத் தாயே தந்தையே......
என் அருமைத் தாயே தந்தையே......

A little space to find your voice.

About Ammaiyappa Adi Vangida

Ammaiyappa Adi Vangida is a song from Enakku Naane Needhipathi (1986). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer