Hey Maina Vaa Maina Song Lyrics

Maaveeran·1986

Maaveeran movie poster
Singer
Malaysia Vasudevan and K. S. Chitra
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹே மைனா வா மைனா
ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பாட பாட......கூட கூட........

பெண்: ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ

பெண்: ஹே மைனா கொஞ்சம் வா மைனா

பெண்: கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம்

பெண்: கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம்

ஆண்: தானாக இஷ்டப்பட்டா தேனான நெஞ்சங்கள்
பூவாக மஞ்சமிட்டு ஜோராக கொஞ்சுங்கள்

பெண்: ஏதேதோ சொல்லிச் சொல்லி சூடாச்சு என்னுள்ளம்
போதாதோ கிள்ள கிள்ள புண்ணாகும் என் நெஞ்சம்

ஆண்: வருவதும் தருவதும் புது புது அனுபவம்
வளரும் மனதை கிளரும்

ஆண்: என் அன்பே.....மைனா கொஞ்சம் வா மைனா

பெண்: பாட பாட......கூட கூட........

ஆண்: ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ

ஆண்: ஹோ மைனா கொஞ்சம் வா மைனா

ஆண்: பாவை மடியில் பார்வைப் பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில் காதல் இதழில்
தரணும் தரணும் தரணும்

ஆண்: பாவை மடியில் பார்வைப் பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில் காதல் இதழில்
தரணும் தரணும் தரணும்

பெண்: பட்டாடை கட்டிக்கொண்ட பாலூறும் மொட்டுக்கள்
பாடாத ராகம் தொட்டு பாடாதோ மெட்டுக்கள்

ஆண்: பாலோடும் மொட்டுக்குள்ளும் செந்தேனின் சொட்டுக்கள்
நான் வாங்க பக்கம் வந்தேன் நீ என்னைக் கட்டிக்கொள்

பெண்: பருகவும் உருகவும் பலசுகம் பெருகவும்
இதுதான் தருணம் வரணும்

பெண்: என் அன்பே.....

ஆண்: ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பாட பாட......கூட கூட........

பெண்: ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ

பெண்: ஹோ மைனா கொஞ்சம் வா மைனா

ஆண்: ஹே மைனா கொஞ்சம் வா மைனா

A little space to find your voice.

About Hey Maina Vaa Maina

Hey Maina Vaa Maina is a song from Maaveeran (1986). Performed by Malaysia Vasudevan, K. S. Chitra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer