Vaangada Vaanga Song Lyrics

Maaveeran·1986

Maaveeran movie poster
Singer
Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ...........................

ஆண்: வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே...

ஆண்: வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே...

ஆண்: மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு
வணங்கு வணங்கு வணங்கு...
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு.....

ஆண்: வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கடா வாங்க......ஆ.....

ஆண்: ..............................

ஆண்: என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்
என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்

ஆண்: எட்டு மட்டும் வச்சிப்புட்டா கீழிறங்கி வாறதில்லே
புள்ளி மட்டும் வச்சிப்புட்டு விட்டுப்புட்டு போறதில்லே

ஆண்: ஆகாயத்தைத் தேடி நான் போறதில்லே பாரு
ஆண் பிள்ளை சிங்கம் அட என்னைப் போல யாரு
நான் உள்ளதைச் சொல்லுறேன்
சொன்னதைச் செய்யுறேன்
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு......

ஆண்: வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே...

ஆண்: மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு
வணங்கு வணங்கு வணங்கு...
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு.....

ஆண்: வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கடா வாங்க......ஆ.....

ஆண்: உச்சி மலையிலதான் ஊறுகிற ஆறு
வெவ்வேறு பாதை வந்தும் ஒத்துமையா ஆச்சு
உச்சி மலையிலதான் ஊறுகிற ஆறு
வெவ்வேறு பாதை வந்தும் ஒத்துமையா ஆச்சு

ஆண்: அஞ்சறிவு உள்ளதெல்லாம்
ஒண்ணுக்கொண்ணு சேந்திருக்கு
ஆறறிவு உள்ளதுக ஜாதிகளை வச்சிருக்கு

ஆண்: ஆகாயம் நீரும் அந்த அக்கினியும் காத்தும்
பொதுவான போது இந்த பூமி மட்டும் வேறு
இந்த உண்மைய புரிஞ்சு உள்ளதை தெரிஞ்சு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு......

ஆண்: வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே...

ஆண்: மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு
வணங்கு வணங்கு வணங்கு...
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு.....
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு.....
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு.....
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்குடா டேய்

A little space to find your voice.

About Vaangada Vaanga

Vaangada Vaanga is a song from Maaveeran (1986). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer