Thirutheril Song Lyrics

Naan Vazhavaippen·1979

Naan Vazhavaippen movie poster
Singer
P. Susheela and S. P. Balasubrahmanyam
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்

ஆண்: திருத்தேரில் வரும் சிலையோ

பெண்: மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்

பெண்: மணமேடை வரும் கிளியோ

ஆண்: தாலாட்டு கேட்கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆடுது

ஆண்: சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களில் மோஹனம் மேகங்களில் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அரங்கேற்றம்

பெண்: மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்

ஆண்: திருத்தேரில் வரும் சிலையோ

பெண்: செந்தூர கோவிலின் மேளம் இது
ஸ்ருங்கார சங்கீதம் பாடுது

பெண்: சில்லென்ற தென்றலின் காலம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை
தேவன் வரும் மார்கழி
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்

ஆண்: திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்

பெண்: மணமேடை வரும் கிளியோ

A little space to find your voice.

About Thirutheril

Thirutheril is a song from Naan Vazhavaippen (1979). Performed by P. Susheela, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer