Vadiyamma Ponmagale Song Lyrics

Palootti Valartha Kili·1976

Singer
S. P. Balasubrahmanyam and P. Susheela
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: எட்டு வகை திருமகளும்
ஒட்டு மொத்தமாக
அரண்மணையில் குடிப் புகுந்தாள்
தெற்கு முகமாக நின்று
வலது கால் எடுத்து வைத்து
ஸ்ரீ தேவி மனை புகுந்தாள்
யூ ஆர் வெல்கம்..

ஆண்: வெல்கம்.... உஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆ

பெண்: வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா

பெண்: வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா

ஆண்: ரதியோடு கூந்தல் மதியோடு உலாவ
வடிவேலன் தேவி வருக
பதினாறு ஆண்டு ரதிதேவியாக
மணிமாலை சூடி வருக

ஆண்: ரதியோடு கூந்தல் மதியோடு உலாவ
வடிவேலன் தேவி வருக
பதினாறு ஆண்டு ரதிதேவியாக
மணிமாலை சூடி வருக

பெண்: தொட்டிலுக்குள் என்னை இட்டு
என் அன்னை தாலாட்டினாள்
கட்டிலுக்குள் உன்னை வைத்து
உன்னுடன் நீராட்டினாள்

பெண்: வாடியம்மா உஹ்ஹ்ஹு
பொன்மகளே உஹ்ஹ்ஹு
வந்த இடம் உஹ்ஹ்ஹு
நல்ல இடம் உஹ்ஹ்ஹு
ராணி மகள் ராணியடி
வா வா வா வா

பெண்: மணிமேடை போட்டு வலியோடு நானும்
கிளி போல பெற்ற மகளே
மகராஜன் வீடும் நம் வீடுதானே
இனியேது வாழ்வில் கவலை

பெண்: மணிமேடை போட்டு வலியோடு நானும்
கிளி போல பெற்ற மகளே
மகராஜன் வீடும் நம் வீடுதானே
இனியேது வாழ்வில் கவலை

ஆண்: அத்தையம்மா கொஞ்சம் நில்லு
பெண்ணுடன் நான் கொஞ்சட்டும்
அந்தி வரை நீயும் வந்தால்
வேறென்ன நான் சொல்லட்டும்

பெண்: வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா.....

A little space to find your voice.

About Vadiyamma Ponmagale

Vadiyamma Ponmagale is a song from Palootti Valartha Kili (1976). Performed by S.P. Balasubrahmanyam, P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer