Ponnula Ponnula Pannuna Song Lyrics

Chittu Kuruvi·1978

Chittu Kuruvi movie poster
Singer
S. P. Balasubrahmanyam and P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண் குழு: காவேரி கர ஓரத்திலே

பெண் குழு: ஏலாரம்பா ஏலா

ஆண் குழு: கன்னிப் பொண்ணு வர நேரத்துல

பெண் குழு: ஏலாரம்பா ஏலா

ஆண் குழு: கூவாத குயில் கூவுதடி

பெண் குழு: ஏலாரம்பா

ஆண் குழு: ஏலாரம்பா

பெண் குழு: ஏலாரம்பா ஏலாரம்பா

ஆண் குழு: மயிலும் குலுங்கி ஆடுதடி

பெண் குழு: ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா

பெண்: ஸ்ஆஆஆ....

ஆண்: பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்

ஆண்: பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்

ஆண்: வேந்தம்பட்டி வேங்க குட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி
பந்தயந்தாண்டி

ஆண்: வேந்தம்பட்டி வேங்க குட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி
பந்தயந்தாண்டி

ஆண்: சின்னச்சிட்டு சிக்கிக்கிட்டு
பாவம் தவிக்கிது
கோவம் பொறக்குது
பக்கம் வர வெக்கம்
வந்து போராடுது

ஆண்: பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி
அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்

ஆண் குழு: கொட்டடி சேல
கட்டிய பொண்ணு

பெண் குழு: ஏலாரம்பா ஏலா

ஆண் குழு: கொட்டடி மேளம்
தட்டடி தாளம்

பெண் குழு: ஏலாரம்பா ஏலா

ஆண் குழு: முத்திர போட்ட
சித்திர பொண்ணே

பெண் குழு: ஏலாரம்பா

ஆண் குழு: ஏலாலம்பா

பெண் குழு: ஏலாரம்பா

ஆண் குழு: ஏலாரம்பா

ஆண் குழு: மெல்ல சிரிக்கிர
கள்ளச்சிரிப்பென்ன

பெண் குழு: ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா

ஆண்: அரசாணி அல்லியம்மா
அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா
ஆசையும் விடுமா

ஆண்: அரசாணி அல்லியம்மா
அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா
ஆசையும் விடுமா

ஆண்: இந்தா புள்ளே நெஞ்சுக்குள்ளே
நேசம் இருக்குது நேரம் கடக்குது
பல்லாக்குப்போல் உள்ளம் ரெண்டும்
தள்ளாடுது

ஆண்: பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்
அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்

ஆண் குழு: காவேரி கர ஓரத்திலே

பெண் குழு: ஏலாரம்பா ஏலா

ஆண் குழு: கன்னிப் பொண்ணு
வர நேரத்துல

பெண் குழு: ஏலாரம்பா ஏலா

ஆண் குழு: கூவாத குயில் கூவுதடி

பெண் குழு: ஏலாரம்பா

ஆண் குழு: ஏலாரம்பா

பெண் குழு: ஏலாரம்பா ஏலாரம்பா

ஆண் குழு: மயிலும் குலுங்கி ஆடுதடி

பெண் குழு: ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா

A little space to find your voice.

About Ponnula Ponnula Pannuna

Ponnula Ponnula Pannuna is a song from Chittu Kuruvi (1978). Performed by S.P. Balasubrahmanyam, P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer