Vazhkayilae Kashtapattu Song Lyrics

Vaathiyaar Veettu Pillai·1989

Singer
S. P. Balasubrahmamyam
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நேத்து பேஞ்ச மழையிலே
இன்னைக்கி முளைச்ச காளான்
என்னை பார்த்து
ஒரு கேள்வி கேட்டாளே

ஆண்: நான் வளர்த்த செடியிலே
மூணு இலை துளிர்க்கல
என்னை பார்த்து
ஒரு பாட்டு சொன்னாளே

ஆண்: வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா

ஆண்: பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்

ஆண்: ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது
வலிச்சாலும் தெரியாது
வாழ்க்கையிலே கஷ்டம் வந்து......
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா

ஆண்: தாவணி போட்ட என் தங்கச்சிக்கு
சேலையை உடுத்திவிட்டேன்
லாவணி பாடி என் தங்கத்துக்கு
தங்க காப்பையும் போட்டுவிட்டேன்

ஆண்: அந்த கையாலே என்னை அடிச்சாலும்
எதும் ஒரைக்காது அது வலிக்காது
ஒரு சொல்லாலே என்னை அடிச்சாளே
வடு மாறாது அது மறையாது
பாசம் நேசம் வேஷம் வேஷம்
பாடம் கிடச்சாச்சு
பந்தங்கள் போயாச்சு

ஆண்: வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா

ஆண்: பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்

ஆண்: ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது
வலிச்சாலும் தெரியாது
வாழ்க்கையிலே கஷ்டம் வந்து......
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா

ஆண்: ஆஅ....ஆஅ....ஆஅ.....
ஆஆ....ஆஅ....ஆஅ...ஆஅ....
ஆஆ....ஆஅ....ஆஅ...ஆஅ....

ஆண்: போனால் போகட்டும் போடா என்று
பாட நான் ஒரு கவிஞன் இல்லை
ரகுபதி ராகவ ராஜாராம் பாட
நான் ஒரு காந்தியும் இல்லை...

ஆண்: என் கட்சிதான்
அன்று ஆட்சியில்லை
இப்ப எதிர்கட்சி
நான் எங்க வீட்டினிலே
என் கட்சியில் இன்று யாருமில்லே

ஆண்: அந்த தங்கச்சியின்
பக்கம் நியாயமில்லே
குடும்பம் இங்கே கட்சியாச்சு
நடக்கும் ராஜாங்கம்
நலமாக வாழட்டும்

ஆண்: வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா

ஆண்: பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்

ஆண்: ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது
வலிச்சாலும் தெரியாது

ஆண்: வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா

A little space to find your voice.

About Vazhkayilae Kashtapattu

Vazhkayilae Kashtapattu is a song from Vaathiyaar Veettu Pillai (1989). Performed by S. P. Balasubrahmamyam. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer