Aanantha Thaen Kaatru Song Lyrics

Manipur Mamiyar·1982

Manipur Mamiyar movie poster
Singer
Malasiya Vasudevan and S. P. Sailaja
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ......ஆ......ஹா.....ஆ.....ஆ.....ஆ....

ஆண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே...

பெண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே

ஆண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

ஆண்: மான்கள் தேடும் பூவை அவளோ
தேவி சகுந்தலையோ

பெண்: மோக வீணை தன்னை மீட்டி
பாடும் பாவலனோ

ஆண்: தேவலோக இந்திரசபையில் ஆடும் ஊர்வசியோ
ஆடும் ஊர்வசியோ....

பெண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே...

ஆண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

பெண்: மார்பில் சூடும் சந்தன மலர் போல்
மங்கை நான் வரவோ....
மார்பில் சூடும் சந்தன மலர் போல்
மங்கை நான் வரவோ

ஆண்: போதை ஊட்டும் திராட்சை மதுவோ
தேகம் பூச்சரமோ

பெண்: பார்வை யாவும் காதல் நோயை
தீர்க்கும் மந்திரமோ...
தீர்க்கும் மந்திரமோ...

ஆண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே...

பெண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே

இருவர்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

A little space to find your voice.

About Aanantha Thaen Kaatru

Aanantha Thaen Kaatru is a song from Manipur Mamiyar (1982). Performed by Malasiya Vasudevan, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer