Adi Naagu En Rasakili Song Lyrics

Karumbu Vil·1980

Karumbu Vil movie poster
Singer
P. Jayachandran, Maharajan and Krishnamoorthi
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

Male: Adi naagu…..adi naagu
En rasakkili pudhu roja chedi
Pakkam vanthu nilladi
Naan katterumbu katti vellam nee
Mayilae kuyilae maalaiya tharavaa

Male: Kaattil pugunthu puli pudichen
Karadi kugaiyil eli pudichen
Aattai kadichcha peru nariyai
Amukki pidichchu naan kadichen

Male: Kombaanaiyai….velaalae
Naan kuththi konnaenadi
Veeran naanthaandi
Mayilae kuyilae maalaiya tharavaa

Male: Adi naagu…..
En rasakkili pudhu roja chedi
Pakkam vanthu nilladi
Naan katterumbu katti vellam nee
Mayilae kuyilae maalaiya tharavaa

Male: Murungai maraththa muttiyilae
Modhi saaichcha muniyappan naan
Kottai yaeri kudhichchirukkaen
Poottai udaichchu puguththirukkaen

Male: Oorukkullae….aa….aa….aa…aa…
Oorukkullae en kooda kushththikku
Aal yaedhadi enakku eedaethadi
Mayilae kuyilae maalaiya tharavaa

Male: Adi naagu…..
En rasakkili pudhu roja chedi
Pakkam vanthu nilladi
Naan katterumbu katti vellam nee
Mayilae kuyilae maalaiya tharavaa

Male: Thedi vantha pendugala
Thirumbikooda paarththathillai
Aththa magalum enakkaaga
Aaru varusham kaaththirukkaa

Male: Un aasaiyaal…aa…aa…
Un aasaiyaal thoongaama yaekkaththil
Melinjenadi urugi ponaenadi
Mayilae kuyilae maalaiya tharavaa

Male: Adi naagu…..
En rasakkili pudhu roja chedi
Pakkam vanthu nilladi
Naan katterumbu katti vellam nee

All: Mayilae kuyilae maalaiya tharavaa
Mayilae kuyilae maalaiya tharavaa

ஆண்: அடி நாகு........அடி நாகு.....
என் ராசாக்கிளி புது ரோசாச் செடி
பக்கம் வந்து நில்லடி
நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ
மயிலே குயிலே மாலைய தரவா.....

ஆண்: காட்டில் புகுந்து புலி புடிச்சேன்
கரடிக் குகையில் எலிப் புடிச்சேன்
ஆட்டை கடிச்ச பெரு நரியை
அமுக்கி பிடிச்சு நான் கடிச்சேன்

ஆண்: கொம்பானையை.......வேலாலே
நான் குத்தி கொன்னேனடி
வீரன் நான்தானடி
மயிலே குயிலே மாலைய தரவா.....

ஆண்: அடி நாகு.....
என் ராசாக்கிளி புது ரோசாச் செடி
பக்கம் வந்து நில்லடி
நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ
மயிலே குயிலே மாலைய தரவா.....

ஆண்: முருங்கை மரத்தை முட்டியிலே
மோதி சாய்ச்ச முனியப்பன் நான்
கோட்டை ஏறி குதிச்சிருக்கேன்
பூட்டை உடைச்சு புகுந்திருக்கேன்

ஆண்: ஊருக்குள்ளே......ஆ......ஆ......ஆ.....ஆ....
ஊருக்குள்ளே என் கூட குஷ்திக்கு
ஆள் ஏதடி எனக்கு ஈடேதடி
மயிலே குயிலே மாலைய தரவா....

ஆண்: அடி நாகு.....
என் ராசாக்கிளி புது ரோசாச் செடி
பக்கம் வந்து நில்லடி
நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ
மயிலே குயிலே மாலைய தரவா.....

ஆண்: தேடி வந்த பெண்டுகள
திரும்பிக் கூட பார்த்ததில்லை
அத்த மகளும் எனக்காக
ஆறு வருஷம் காத்திருக்கா

ஆண்: உன் ஆசையால்.......ஆ....ஆ..
உன் ஆசையால் தூங்காம ஏக்கத்தில்
மெலிஞ்சேனடி உருகி போனேனடி.......
மயிலே குயிலே மாலைய தரவா.....

ஆண்: அடி நாகு.....
என் ராசாக்கிளி புது ரோசாச் செடி
பக்கம் வந்து நில்லடி
நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ

அனைவரும்: மயிலே குயிலே மாலைய தரவா.....
மயிலே குயிலே மாலைய தரவா.....

A little space to find your voice.

About Adi Naagu En Rasakili

Adi Naagu En Rasakili is a song from Karumbu Vil (1980). Performed by P. Jayachandran, Maharajan, Krishnamoorthi. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer