Thaiyarae Thaiyarae Song Lyrics

Vaathiyaar Veettu Pillai·1989

Singer
Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தையரே தையரே தையா
தையரே தையரே தையா ரே
தையரே தையரே தையா
தையரே தையரே தையா ரே
தையரே தையரே தையா
தையரே தையரே தையா....
தையரே தையரே தையா....
தையரே தையரே தையா ரே

ஆண்: தையர தையாரே
போட்டு மேல யாரே
பொட்ட புள்ள யாரே ஹோ
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறதே யாரே ஹோய்

ஆண்: ஆஜாரே ஆஜாரே ஹோய்
பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே
ஆஜாரே ஆஜாரே ஹோய்
பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே ஹே

ஆண்: தையர தையாரே
போட்டு மேல யாரே
பொட்ட புள்ள யாரே ஹோ
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறதே யாரே ஹோய்

ஆண்: ஆத்து மேல ஓடம்
அட அதுக்கு மேல பாரம்
ஆத்துக்கொரு வேகம் வந்தா
போர வழி மாறும்
வீட்டு பக்கம் வாரோம்
நல்ல வெள்ளரிக்கா தாரோம்
வெள்ளரிக்கா புடிக்கலைன்னா
வெள்ளை பணியாரம்

ஆண்: அம்மாடி பொண்ணுக்கு
என்னடி வீரம்
அன்னாடம் காய்ச்சிக்கு
ஜிவ்வுன்னு ஏறும்
ராணி மங்கம்மா ராஜா எங்கம்மா
வீட்டில் உன் பேச்ச கேப்பானம்மா

ஆண்: ஜாதி ரெண்டம்மா
நாட்டில் உண்டம்மா
வேலி இங்கேதும் இல்லை அம்மா
கட்டுறது ஏறு ஊட்டுறது சோறு
இங்கெதுக்கு தகராறு

ஆண்: ஹே தையர தையாரே
போட்டு மேல யாரே
பொட்ட புள்ள யாரே ஹோ
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறதே யாரே ஹோய்

ஆண்: ஆஜாரே ஆஜாரே ஹோய்
பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே
ஆஜாரே ஆஜாரே ஹோய்
பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே ஹே

ஆண்: வாழை அடி வாழை
நாங்க ஏழை அடி ஏழை
ஏழைகளா இருந்தாலும்
கோழை இல்ல கோழை
நாளை என்னும் நாள
அது நம்புகிற வேல
நல்லவங்க கையிலதான்
வாங்கிடுவோம் மாலை

ஆண்: வாத்தியாரு புள்ள நான்
உள்ளம்தான் வெள்ளை
வம்புக்கு வந்துட்டா
தொல்லையோ தொல்ல
ஊரு என் வீடு
உள்ளம் அன்போடு
உலகம் எல்லாம்
என் சொந்தம் உண்டு

ஆண்: பாசம் பண்போடு
பலரும் என்னோடு
பகிர்ந்து தான் உண்ணும்
பந்தம் உண்டு
வெல்ல முடியாது
கிள்ள முடியாது
தள்ளி நின்னு பாரு ஹோய்.....

ஆண்: தையர தையாரே
போட் மேல யாரே
பொட்ட புள்ள யாரே ஹோ
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறதே யாரே ஹோய்

ஆண்: ஆஜாரே ஆஜாரே ஹோய்
பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே
ஆஜாரே ஆஜாரே ஹோய்
பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே ஹே
ஹேய் ஹேய்

ஆண்: தையர தையாரே
போட் மேல யாரே
பொட்ட புள்ள யாரே ஹோ
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறதே யாரே ஹோய்

A little space to find your voice.

About Thaiyarae Thaiyarae

Thaiyarae Thaiyarae is a song from Vaathiyaar Veettu Pillai (1989). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer