Aasai Nenjil Ini Deepam Song Lyrics

Bhagavathipuram Railway Gate·1983

Bhagavathipuram Railway Gate movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை
ஆகாது பெண்ணின் உள்ளம்
ஆழம் காண யாரால் ஆகும்
ஆகாது பெண்ணின் உள்ளம்
ஆழம் காண யாரால் ஆகும்
ஆற்றங்கரை கனவு கண்ணில்
ஆராரோரோ ஆயிரம்தானோ.......

ஆண்: ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை

ஆண்: நீ சூடும் பூவும் பொட்டும்
காதல் செய்த பாவம்
நான் பாடும் பாடல் கேட்டு
யாருக்கென்ன லாபம்
கண்ணால் ஜாடை முன்னாலேயே
சொன்னால் கூட போதாதோ...ஆ....ஆ....ஆ.....

ஆண்: நீ சூடும் பூவும் பொட்டும்
காதல் செய்த பாவம்
நான் பாடும் பாடல் கேட்டு
யாருக்கென்ன லாபம்
கண்ணால் ஜாடை முன்னாலேயே
சொன்னால் கூட போதாதோ...

ஆண்: நீயாக தேடி வந்து
தீயாக நெஞ்சில் நின்று
பொன்னா என்று என்னை
சுட்டுப் பார்த்தாய்

ஆண்: ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை

ஆண்: கல்யாண கோலம் கண்டேன்
காலில் மெட்டி தாளம்
நல்வாழ்த்து பாட வந்தேன்
கண்ணில் என்ன ஈரம்
ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம்
நாமும் ஒன்று சேர்வோமே.....ஆ...ஆ.....

ஆண்: கல்யாண கோலம் கண்டேன்
காலில் மெட்டி தாளம்
நல்வாழ்த்து பாட வந்தேன்
கண்ணில் என்ன ஈரம்
ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம்
நாமும் ஒன்று சேர்வோமே.....

ஆண்: நீ பார்த்த பார்வை நெஞ்சில்
பால் வார்க்கும்போதும்
மிஞ்சும் வாழ்நாள் என்றும்
நீதான் என்றே வாழ்வேன் நான்......

ஆண்: ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை
ஆகாது பெண்ணின் உள்ளம்
ஆழம் காண யாரால் ஆகும்
ஆகாது பெண்ணின் உள்ளம்
ஆழம் காண யாரால் ஆகும்
ஆற்றங்கரை கனவு கண்ணில்
ஆராரோரோ ஆயிரம்தானோ.......

ஆண்: ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை

A little space to find your voice.

About Aasai Nenjil Ini Deepam

Aasai Nenjil Ini Deepam is a song from Bhagavathipuram Railway Gate (1983). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer