Vangaala Kadale Song Lyrics

Manathil Urudhi Vendum·1987

Manathil Urudhi Vendum movie poster
Singer
K. J. Yesudas
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண்: வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண்: வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண்: அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே....ஏ....ஏஹே ஏ.....

ஆண்: போட்டானே பானம் பொன்மாலை நேரம்
ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலே
பாலோடு தேனும் எப்போதும் வேணும்
அம்மாடி நானும் கேட்டு நீதான் தரலே

ஆண்: கள்ளூறும் பாலே உன்னாலத் தானே
உண்ணாம நானே திண்டாடுறேன்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்

ஆண்: வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண்: அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே....ஏ....ஏஹே ஏ.....

ஆண்: வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண்: அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
அடி அக்காளின் மகளே....ஏ....ஏஹே ஏ.....

A little space to find your voice.

About Vangaala Kadale

Vangaala Kadale is a song from Manathil Urudhi Vendum (1987). Performed by K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer