Sangathamizh Kaviye Song Lyrics

Manathil Urudhi Vendum·1987

Manathil Urudhi Vendum movie poster
Singer
K. S. Chitra and K. J. Yesudas
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சங்கத் தமிழ்க் கவியே.......
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ........

பெண்: சங்கத் தமிழ்க் கவியே.......!
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ........

ஆண்: சங்கத் தமிழ்க் கவியே.......
ஏ....ஏ.....ஏ.....ஏ......

பெண்: மாதுளம் பூவிருக்க அதற்குள்
வாசனைத் தேனிருக்க

ஆண்: பாதியை நானெடுக்க மெதுவாய்
மீதியை நீ கொடுக்க

பெண்: காதலன் கண்ணுறங்க தலைவி
கூந்தலில் பாய் விரிக்க

ஆண்: ஒரு புறம் நான் அணைக்க
ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ,,,,,
ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறுபுறம் நீ அணைக்க

பெண்: சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட
சுகங்களில் லயிப்பவள் நான்...
சங்கத் தமிழ்க் கவியே.....
சங்கத் தமிழ்க் கவியே.....

பெண்: பூங்குயில் பேடைத்தனைத் சேரத்தான்
ஆண் குயில் பாடியதோ

பெண்: ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான்
ஓடையும் வாடியதோ

பெண்: காதலன் கைத்தொடத்தான்
காதலன் கைத்தொடத்தான்
இந்தக் கண்களும் தேடியதோ

ஆண்: நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓட விட்டேன்

பெண்: தோழியர் யாவரும் கேலிகள் பேச
தினம் தினம் நான் தவித்தேன்....

ஆண்: சங்கத் தமிழ்க் கவியே.......
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ........

பெண்: சங்கத் தமிழ்க் கவியே.......
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ........

ஆண்: சங்கத் தமிழ்க் கவியே.......
ஏ....ஏ.....ஏ....ஏ....ஏ......

A little space to find your voice.

About Sangathamizh Kaviye

Sangathamizh Kaviye is a song from Manathil Urudhi Vendum (1987). Performed by K. S. Chitra, K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer