Kannaa Varuvaayaa Song Lyrics

Manathil Urudhi Vendum·1987

Manathil Urudhi Vendum movie poster
Singer
K. S. Chitra and K. J. Yesudas
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

Chorus: …………..

Female: Kannaa varuvaayaa
Kannaa varuvaayaa meeraa ketkiraal
Mannan varum paathai mangai paarkkiraal
Maalai malar cholai nadhiyoram nadanthu

Female: Kannaa varuvaayaa meeraa ketkiraal

Chorus: Kannaa…..kannaa….kannaa…..kannaa….

Male: Aa….neela vaanum nilavum neerum
Neeyena kaangiraen

Female: Unnumpothum urangumpothum
Un mugam paarkkiraen

Male: Kannan vanthu neenthidaathu
Kaainthu pogum parkadal

Female: Unnai ingu aadai pola
Yaettrukollum poovudal

Male: Verillaiyae birunthaavanam

Female: Vidinthaalum nam aalinganam

Male: Sorkkam idhuvo….

Male: Meera varuvaalaa kannan ketkiraan
Maalai malar cholai nadhiyoram nadanthu
Meera varuvaalaa kannan ketkiraan

Male: Malligai panjanai ittu
Melliya sittridai thottu
Mogam theerkkavaa….

Male: Malligai panjanai ittu
Melliya sittridai thottu
Mogam theerkkavaa….

Female: Manmatha manthiram solli
Vanthanal sundharavalli raagam serkkavaa

Female: Manmatha manthiram solli
Vanthanal sundharavalli raagam serkkavaa

Male: Kodi idai odivathan munnam
Madiyinil eduththidavaa

Female: Malarvizhi mayangidum vannam
Madhurasam koduththidavaa

Male: Iravu muzhuthum uravu mazhayilae

Female: Iruvar udalum nanaiyum pozhuthilae

Male: Oruvar kavithai oruvar vizhiyilae
Kannaa varuvaayaa……

Female: Kannaa varuvaayaa meeraa ketkiraal

Male: Meeraa varuvaalaa kannan ketkiraan

Female: Maalai malar cholai nadhiyoram nadanthu

Male: Meeraa varuvaalaa kannan ketkiraan

Chorus: Kannaa…..kannaa….kannaa…..kannaa….

குழு: ..................................

பெண்: கண்ணா வருவாயா.....
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து

பெண்: கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்

குழு: கண்ணா........கண்ணா........கண்ணா......கண்ணா....

ஆண்: ஆ......நீல வானும் நிலவும் நீரும்
நீயென காண்கிறேன்

பெண்: உண்ணும்போதும் உறங்கும்போதும்
உன் முகம் பார்க்கிறேன்

ஆண்: கண்ணன் வந்து நீந்திடாது
காய்ந்து போகும் பாற்கடல்

பெண்: உன்னை இங்கு ஆடை போல
ஏற்றுக்கொள்ளும் பூவுடல்

ஆண்: வேறில்லையே பிருந்தாவனம்

பெண்: விடிந்தாலும் நம் ஆலிங்கனம்

ஆண்: சொர்க்கம் இதுவோ...........

ஆண்: மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

ஆண்: மல்லிகைப் பஞ்சணை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம் தீர்க்கவா........

ஆண்: மல்லிகைப் பஞ்சணை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம் தீர்க்கவா........

பெண்: மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா

பெண்: மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா

ஆண்: கொடி இடை ஒடிவதன் முன்னம்
மடியினில் எடுத்திடவா

பெண்: மலர்விழி மயங்கிடும் வண்ணம்
மதுரசம் கொடுத்திடவா

ஆண்: இரவு முழுதும் உறவு மழையிலே

பெண்: இருவர் உடலும் நனையும் பொழுதிலே

ஆண்: ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே
கண்ணா வருவாயா.............

பெண்: கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்

ஆண்: மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

பெண்: மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து

ஆண்: மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

குழு: கண்ணா........கண்ணா........கண்ணா......கண்ணா....
Share this song
Singer
K. S. Chitra and K. J. Yesudas
Lyricist
Vaali
Music Director
Ilayaraja

A little space to find your voice.

About Kannaa Varuvaayaa

Kannaa Varuvaayaa is a song from Manathil Urudhi Vendum (1987). Performed by K. S. Chitra, K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer