Vaazhga Rani Song Lyrics

Adutha Varisu·1983

Adutha Varisu movie poster
Singer
S. Janaki and S. P. Sailaja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ...........................

பெண்: பபா ஆ... வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்

குழு: ஆஅ ஆஅ...

பெண்: வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்

குழு: ஆஅ ஆஅ...

பெண்: வரும் காலம் நலமாகவே
திரு நாளை கொண்டாடுவோம்

குழு: ஆஅ ஆஅ...

பெண்: வரும் காலம் நலமாகவே
திரு நாளை கொண்டாடுவோம்

குழு: ஆஅ ஆஅ...

பெண்: வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம் ஹே ஹேய்

குழு: ஆஅ ஆஅ...

பெண்: வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்

குழு: ஆஅ ஆஅ...

பெண்: இறைவன் போட்ட கணக்கை
மாற்ற எவராலும் ஆகாது
மறைவில் போடும் வேசம்
யாவும் நிஜமாக முடியாது

பெண்: {ஒரு நாள் காலம் மறுநாள் மாறும்
இரவே பகலும் ஆகலாம்} (2)
கண்ணோடு காணும் காட்சி
என்னாளும் கூறும் சாட்சி
இங்கு ஆசை பாசம் யாவும் கனவுகள்

பெண்: வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம் தகுதகுதகுது

குழு: ஆஅ ஆஅ...

பெண்: வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்

குழு: ஆஅ ஆஅ...

பெண்: வரும் காலம் நலமாகவே
திரு நாளை கொண்டாடுவோம்

குழு: ஆஅ ஆஅ...

பெண்: வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்

குழு: ஆஅ ஆஅ..

பெண்: எனது என்று நினைக்கும்
செல்வம் கனவாக கூடாது
உனது பாதை விலகும் போது
பழி பாவம் போகாது

பெண்: {மனதில் நீதி நினைவில் நியாயம்
அன்பே செல்வம் வாழ்விலே} (2)
சொல்லாமல் போகும் செல்வம்
என்னாளும் சேரும் சொந்தம்
இது காதல் ராகம் பாடும் கனவுகள்…

குழு: வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்
ஆஅ ஆஅ...
வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்
ஆஅ ஆஅ...

குழு: வரும் காலம் நலமாகவே
திரு நாளை கொண்டாடுவோம்
ஆஅ ஆஅ...
வரும் காலம் நலமாகவே
திரு நாளை கொண்டாடுவோம்
ஆஅ ஆஅ...

A little space to find your voice.

About Vaazhga Rani

Vaazhga Rani is a song from Adutha Varisu (1983). Performed by S. Janaki, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer