Vaasam Veesuthe Song Lyrics

Ketti Melam·1985

Ketti Melam movie poster
Singer
S. P. Sailaja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: லா லலால்லலால்லால் லா
லலால்லா லலால்லா
லால்ல லால்ல லா

பெண்: வாசம் வீசுதே......
ஒரு ஜாதி மல்லிகை.......
வாசம் வீசுதே.......
ஒரு ஜாதி மல்லிகை......

பெண்: பாவை மேனி
நீரில் நீந்தி ஆடுதே
ஆசையாக ஆடிப் பாடுதே மனமே

பெண்: வாசம் வீசுதே........
ஒரு ஜாதி மல்லிகை.......

பெண்: பூ மேனி தேன் கிண்ணமோ
அதை சுவைத்திட நாள்தோறும்
வண்டாடுதே.....
காணாத பேரின்பமோ
அதில் கலந்திட பூ மாரி
பொழிகின்றதே......

பெண்: பருவம் தேடும் அழகே
பனியில் தூங்கும் மலரே.........
சுகம் சுகம்.........சுகம் சுகம்
நாளும் சுகம் சுகம்
தினம் தினம் தேடும் மலர்வனம்
நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ.....

பெண்: வாசம் வீசுதே......
ஒரு ஜாதி மல்லிகை.......

பெண்: தேனாறு பாய்கின்றதே
உடல் நெளிந்திடும்
மீனாக விளையாடுதே
மாஞ்சோலைக் கனி ஆடுதே
அது சுவை தர தானாக வந்தாடுதே

பெண்: தென்றல் தேடும் மலரே
சிந்து பாடும் கவியே....
சுகம் சுகம்........சுகம் சுகம்
நாளும் சுகம் சுகம்
தினம் தினம் தேடும் மலர்வனம்
நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ.....

பெண்: வாசம் வீசுதே......
ஒரு ஜாதி மல்லிகை.......
வாசம் வீசுதே......
ஒரு ஜாதி மல்லிகை......

பெண்: பாவை மேனி
நீரில் நீந்தி ஆடுதே
ஆசையாக ஆடிப் பாடுதே மனமே

பெண்: வாசம் வீசுதே.......
ஒரு ஜாதி மல்லிகை.......

A little space to find your voice.

About Vaasam Veesuthe

Vaasam Veesuthe is a song from Ketti Melam (1985). Performed by S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer