En Raagangal Song Lyrics

Muthal Iravu·1979

Muthal Iravu movie poster
Singer
S. Janaki
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்

பெண்: என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே

பெண்: பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள்
ஆ...ஆ...ஆ...லல்லா ......லால்லல்லா......லலலல லலால்ல
பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள்
கிளிகளே பேசுங்களே
கிளிகளே பேசுங்களே என் எண்ணங்களை
மின்னல்களை தேராக்குவேன்
கல்யாணம் ஊர்வலம் கொண்டாட

பெண்: என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்

பெண்: என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே

பெண்: மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள்
மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள்
காதல் மகள் ராதைக் தந்தாள்
காதல் மகள் ராதைக் தந்தாள் என் மாங்கல்யம்
கண்ணன் தரும் பொன்னுஞ்சலில்
அம்மாடி அம்மாடி நான் ஆட

பெண்: என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே

பெண்: அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள்
அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள்
அத்தானிடம் பேசுங்களேன்
அத்தானிடம் பேசுங்களேன் என் ஆசைகளை
கட்டில் வரும் தொட்டில் வரும்
கண்ணான பிள்ளைக்கு தாலாட்ட

பெண்: என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்

பெண்: என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே

A little space to find your voice.

About En Raagangal

En Raagangal is a song from Muthal Iravu (1979). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer