Sugaraagame Song Lyrics

Kanni Rasi·1985

Kanni Rasi movie poster
Singer
Vani Jayaram and Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சுக ராகமே சுக போகமே
சுக ராகமே என் சுக போகம் நீயே
கண்ணே கலை மானே
கதை பேச வருவாயோ

ஆண்: அன்பே அனல் வீசும்
விழி வாசல் குளிராதோ

பெண்: இசை ராஜனே உன்
இளம் வீணை நானே.....

ஆண்: ருசி மிகுந்த மாங்கனி நீயே
பசிச்சவன் நான் பார்த்திருந்தேன்
பரவசமாய் பாடிடும் வாயில்
அதிரசமாய் நீ இனித்தாய்

பெண்: வளையல்களே வருகையிலே
வயசு மனம் தாங்காது
கொலுசுகளும் குலுங்கையிலே
எவர் மனதும் தூங்காது

ஆண்: அதிஷ்டம் வந்தாச்சு
அழைப்பும் தந்தாச்சு
குயிலே நிஜம் தானே

பெண்: கண்ணா கலைவண்ணா
எனை மீட்ட வருவாயோ

ஆண்: சுக ராகமே என் சுக போகம் நீயே

குழு: ஆஅ.....ஆஅ.....ஆஅ......
ஆஅ...........................

ஆண்: நடந்து வரும் ஓவியம் போலே
நினைவினிலே வாழ்பவளே
பருவ மகள் வாலிபக் கோலம்
எனை மயக்கும் ஓவியமோ

பெண்: இளயவரே இனியவரே
எனதுயிரே நீதானே
உலகினிலே இனி தினமே
வலம் வருவோம் நாம்தானே

ஆண்: ஜொலிக்கும் உன் மேனி எனக்கே
எந்நாளும் ரதியே இனித்தேனே

பெண்: கண்ணா கலை வண்ணா
எனை மீட்ட வருவாயோ

பெண்: இசை ராஜனே
இளம் வீணையே
இசை ராஜனே உன்
இளம் வீணை நானே

பெண்: கண்ணா கலை மன்னா
எனை மீட்ட வருவாயோ
உயிரே உனை நாடி
இசை தேடி வருவேனே

ஆண்: சுக ராகமே
என் சுக போகம் நீயே...

A little space to find your voice.

About Sugaraagame

Sugaraagame is a song from Kanni Rasi (1985). Performed by Vani Jayaram, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Kuruvikkarambai Shanmugam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer