Kaathaliley Thozhvi Song Lyrics

Kanni Rasi·1985

Kanni Rasi movie poster
Singer
Gangai Amaran and Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆஅ....ஆஆ....ஆ.....
காதலிலே தோல்வியுற்றான்
காளை இங்கே
அவனை காதலிலே தோற்க வைத்த
கன்னி எங்கே
கவலைகளை மறந்திடவே
இந்தத் தண்ணி
டேய் ஊத்துங்கடா நூறு மில்லி
எண்ணி எண்ணி

ஆண்: வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
எல்லாம் பகல் வேஷம்
வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்
அந்தோ பரிதாபம்

ஆண்: ஆம்பளைங்க பாவம்தான்
பொம்பளைக்கு லாபம்தான்
ஆசை வேணாண்டா
நான் கண்ட பாடம்தான்

ஆண்: வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
எல்லாம் பகல் வேஷம்
வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்
அந்தோ பரிதாபம்

ஆண்: அன்னைக்கொரு தேவதாசு
பொண்ணாலதான் கெட்டான்டா
இன்னிக்கொரு லக்‌ஷ்மிபதியும்
பொண்ணாலதான் கெட்டான்டா

ஆண்: அவ போட்டா வேஷம்தான்
நான் போனேன் மோசம்தான்
ஆஅ.....ஆஆ......ஆஅ.....ஆஅ......
அவ போட்டா வேஷம்தான்
நான் போனேன் மோசம்தான்

ஆண்: உன் கதை தானே
என் கதை கூட
உருப்படியாக சேரு என் கூட

ஆண்: காதல் தந்த தோல்வியினாலே
கரைஞ்சேன் அந்த பாவியினாலே

இருவர்: வீணா போனோமே
காரணம் பெண்தானே

ஆண்: வேணாம் வேணாம்
பொம்பள மோகம்

ஆண்: எல்லாம் பகல் வேஷம்

ஆண்: பகல் வேஷம்

ஆண்: வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்

ஆண்: அந்தோ பரிதாபம்

ஆண்: பரிதாபம்

ஆண்: புதுச் சேலை பூவு ரவிக்க
கடன வாங்கிக் குடுக்காதே ஏ ஹேய்
பொம்பள மேல் ஆசை வெச்சு
தனியாக படுக்காதே

ஆண்: பொண்ணுகள நம்பாதே
பின்னால நீ வெம்பாதே
பொண்ணுகள நம்பாதே
பின்னால நீ வெம்பாதே

ஆண்: ஆசையினாலே மோசடியாச்சு
அவ சிரிப்பாலே மனம் கெட்டுப் போச்சு

ஆண்: பொண்ணால் இப்ப வேதனைதான்
பொழப்போ இப்ப சோதனைதான்

இருவர்: அவ பேரச் சொல்லி அடிச்சோமே
நூறு மில்லி

ஆண்: வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
எல்லாம் பகல் வேஷம்

ஆண்: வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்
அந்தோ பரிதாபம்

ஆண்: ஆம்பளைங்க பாவம்தான்

ஆண்: பொம்பளைக்கு லாபம்தான்

இருவர்: ஆசை வேணாண்டா
நான் கண்ட பாடம்தான்

இருவர்: வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
எல்லாம் பகல் வேஷம்
வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்
அந்தோ பரிதாபம்

A little space to find your voice.

About Kaathaliley Thozhvi

Kaathaliley Thozhvi is a song from Kanni Rasi (1985). Performed by Gangai Amaran, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer